வட்டார வளர்ச்சி அலுவலகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

32 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
சிNo edit summary
'''வட்டார வளர்ச்சி அலுவலகம்''' (Block Development Office) என்பது [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]], உள்ள முன்னூற்று எண்பத்தைந்துஎன்பத்தைந்து [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களின்]]<ref>[http://www.tnrd.gov.in/databases/Villages.pdf List of Panchayat Unions and Village Panchayats]</ref> கீழ் உள்ள 12,524 [[தமிழக ஊராட்சி மன்றங்கள்|ஊராட்சி மன்றங்களில்]] உள்ள கிராம மக்களின் கல்வி, மருத்துவம், சுகாதாரம், போக்குவரத்து வசதிகள், வேலைவாய்ப்பு மற்றும் மகளிர், [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|தலித் மற்றும் பழங்குடி மக்களின்]] சமூக பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் பொருட்டு, [[இந்திய அரசு]] மற்றும் [[தமிழ்நாடு அரசு]]களின் சமூக நலத் திட்டங்களை திட்டங்களை கிராமங்களில் நடைமுறைப் படுத்தவும்நடைமுறைப்படுத்தவும். அரசுகள் வழங்கும் நிதிகள் மற்றும் மானியங்களை கையாள்வதற்கும், [[தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை]] மற்றும் [[மாவட்ட ஆட்சித் தலைவர்]] ஆகியவர்களின் வழிகாட்டுதல்களின் படியும் வட்டார அளவில் செயல்படுகிறது.<ref>[http://www.tnrd.gov.in/panchayatraj_inst/panchayat_union_council.html Panchayat Union Council]</ref>
<ref>[http://www.tnrd.gov.in/panchayatraj_inst/panchayat_union_council.html Panchayat Union Council]</ref>
 
மத்திய, மாநில அரசுகளின் ஊரக வளர்ச்சி திட்டங்களை மாவட்ட அளவிலான மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் கண்காணிப்பார்.<ref>[http://www.tnrd.gov.in/rd_pt_podrda.html Project Officers]</ref><ref>[http://www.dailythanthi.com/News/Districts/Perambalur/2015/02/14225153/DRDA-Project-Director-of-the-Study.vpf மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆய்வு]</ref> <ref>[http://www.dinamalar.com/news_detail.asp?id=1327976 1200 பண்ணை குட்டைகள் அமைக்க தீவிரம்:மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை முயற்சி]</ref>
 
== அலுவலர்கள் ==
# '''திரு. ம. வெ. பாவேசு''' BA,PGDCA வட்டார வளர்ச்சி அலுவலர் (Block Development Officer)<ref>[http://www.tnrd.gov.in/Establishment/linkfiles/go_rd_587_84_pg025.pdf Tamil Nadu Panchayat Development Sub-ordinate Service]</ref>
# '''திரு. வி. கே. சுப்பிரமணியம்''' துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்){{fact}}
# துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (மண்டலம்) (zonal)
# '''திருமதி. ஜி. சுபா''' துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) {{fact}}
# சமூகக் கல்வி மற்றும் மக்கள் தொடர்பு விரிவாக்க அலுவலர்
# மேலாளர்
# ஊர் நல அலுவலர்கள்
 
== இதனையும் காண்க ==
* [[தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்|தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்]]
 
== மேற்கோள்கள் ==
<references/>
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.tnrd.gov.in/policynotes/Citizen%20Chart%202014.pdf மக்கள் உரிமையும் அரசின் கடைமையும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை]
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2591216" இருந்து மீள்விக்கப்பட்டது