தா. மோ. அன்பரசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி விரிவாக்கம்
வரிசை 1:
'''தா. மோ. அன்பரசன்''' என்பவர் [[தமிழகம்|தமிழகத்தின்]] முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சராவார்.  இவர் [[குன்றத்தூர்|குன்றத்தூரில்]] 11-திசம்பர் 12-11, 1959 இல் பிறந்தவர். இவர் பி. யூ. சி வரை படித்துள்ளார். இவர் [[தமிழ்நாடு சட்டமன்றம்|தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு]] உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கபட்டவராவார் .<ref>[http://www.assembly.tn.gov.in/disp_ind.asp?prof_id=71 T. M. Anbarasan profile at TN government website]</ref>
 
== அரசியல் வாழ்வுவாழ்க்கை ==
இவர் 2006 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது[[திமுக][ சார்பில் போட்டியிட்டு, [[அ.தி.மு.க]] வைச் சேர்ந்த பி[[பா. வளர்மதி]]  இவரைஎன்பவரை [[ஆலந்தூர் (சட்டமன்றத் தொகுதி)|ஆலந்தூர்]] தொகுதியில் தோற்கடித்தார்தோற்கடித்து, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>[http://www.hinduonnet.com/2006/05/13/stories/2006051309560600.htm Valarmathi defeated by DMK's Anbarasan in Alandur]</ref> பின்னர் 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் இதே தொகுதியில் [[திமுக]] சார்பில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>{{cite web |title=15th Assembly Members |publisher=Government of Tamil Nadu |url=http://www.assembly.tn.gov.in/15thassembly/members/001_050.html |accessdate=2017-04-26}}</ref> இவர் [[தி.மு.க]]வில் [[காஞ்சிபுரம் மாவட்டம்|காஞ்சிபுரம்]] வடக்கு மாவட்டச் செயலாளராக இருக்கிறார்.<ref>http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=80087</ref>
 
== மேற்கோள்கள் ==
== மேற்கோள் ==
{{Reflist}}
<div class="reflist " style="list-style-type: decimal; min-height: 50px;">
<references></references></div>
 
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தா._மோ._அன்பரசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது