"கைபர் பக்துன்வா மாகாணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

272 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (→‎top)
1901 முதல் 1955 முடிய [[வடமேற்கு எல்லைப்புற மாகாணம் (1901-1955)|வடமேற்கு எல்லைப்புற மாகாணம்]] என்றும், பின்னர் '''வடமேற்கு மாகாணம்''' என்றும் அழைக்கப்பட்டது. பின்னர் 1 சூலை 1970 முதல் கைபர் பக்துன்வா மாகாணம் எனப்பெயரிடப்பட்டது. இம்மாகாணம் ஆப்கானிஸ்தான் பன்னாட்டு எல்லைப் பகுதியில் உள்ளது.
 
பாகிஸ்தானில்இம்மாகாணத்தின் இம்மாகாணம்எல்லைகள், மேற்கிலும், வடக்கிலும் [[ஆப்கானித்தான்]], தென்மேற்கில் பாகிஸ்தான் அரசால் நேரடியாக நிர்வகிக்கபப்டும் [[நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள்|பழங்குடிகள் பகுதிகள்]], தென்கிழக்கில் [[பஞ்சாப், பாகிஸ்தான்|பஞ்சாப்]], பலுசிஸ்தான், [[இசுலாமாபாத் தலைநகர ஆட்புலம்|தேசியத் தலைநகரம் இசுலாமாபாத்]], [[ஆசாத் காஷ்மீர்]] மற்றும் [[வடக்கு நிலங்கள்|வடக்கு நிலங்களுடன்]], எல்லைகளைதென்மேற்கில் [[பலுசிஸ்தான்|பலுசிஸ்தானுடன்]] பகிர்ந்து கொள்கிறது.
 
பாகிஸ்தான் நாட்டின் மக்கள்தொகையில் 11.9%ம், பொருளாதாரத்தில் 10.5%ம், கைபர் பக்துன்வா பங்களிக்கிறது. கைபர் பக்துன்வா மாகாணத்தின் பெரும்பான்மையான மக்கள் [[பஷ்தூ மொழி]] பேசும் பழங்குடி [[பஷ்தூன் மக்கள்]] ஆவர்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2592001" இருந்து மீள்விக்கப்பட்டது