கைபர் பக்துன்வா மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
சிNo edit summary
வரிசை 90:
[[File:NWFP FATA.svg|thumb| பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணம் ('''NWFP''') (பச்சை நிறம்) மற்றும் [[நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள்]] ('''FATA''') (நீல நிறத்தில்)]]
 
'''கைபர் பக்துன்வா மாகாணம்''' ('''Khyber Pakhtunkhwa''') (இதன் பழைய பெயர்:''' [[வடமேற்கு எல்லைப்புற மாகாணம்'''), (1901-2010|வடமேற்கு எல்லைப்புற மாகாணம்]] ஆகும். [[பாகிஸ்தான்]] நாட்டின் நான்கு மாகாணங்களில் ஒன்றாகும். பாகிஸ்தானின் வடமேற்கில் அமைந்த இச்சிறிய மாகாணத்தின்<ref name="T&F">{{cite book|last1=Claus|first1=Peter J.|last2=Diamond|first2=Sarah|last3=Ann Mills|first3=Margaret|title=South Asian Folklore: An Encyclopedia : Afghanistan, Bangladesh, India, Nepal, Pakistan, Sri Lanka|date=2003|publisher=Taylor & Francis|isbn=9780415939195|page=447}}</ref> தென்மேற்கில் [[நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள்| பாகிஸ்தான் அரசால் நேரடியாக நிர்வகிக்கப்படும் பழங்குடிகள் பகுதிகள்]] உள்ளது. இதன் தலைநகரம் [[பெசாவர்]] நகரம் ஆகும்.
1901 முதல் 1955 முடிய [[வடமேற்கு எல்லைப்புற மாகாணம் (1901-1955)|வடமேற்கு எல்லைப்புற மாகாணம்]] என்றும், பின்னர் '''வடமேற்கு மாகாணம்''' என்றும் அழைக்கப்பட்டது. பின்னர் 1 சூலை 1970 முதல் கைபர் பக்துன்வா மாகாணம் எனப்பெயரிடப்பட்டது. இம்மாகாணம்இம்மாகாணத்தின் ஆப்கானிஸ்தான் பன்னாட்டு எல்லைப் பகுதியில் உள்ளது.
 
இம்மாகாணத்தின் எல்லைகள், மேற்கிலும், வடக்கிலும் [[ஆப்கானித்தான்]], தென்மேற்கில் பாகிஸ்தான் அரசால் நேரடியாக நிர்வகிக்கபப்டும் [[நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள்|பழங்குடிகள் பகுதிகள்]], தென்கிழக்கில் [[பஞ்சாப், பாகிஸ்தான்|பஞ்சாப்]], [[இசுலாமாபாத் தலைநகர ஆட்புலம்|தேசியத் தலைநகரம் இசுலாமாபாத்]], [[ஆசாத் காஷ்மீர்]] மற்றும் [[வடக்கு நிலங்கள்]], தென்மேற்கில் [[பலுசிஸ்தான்|பலுசிஸ்தானுடன்]] பகிர்ந்து கொள்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/கைபர்_பக்துன்வா_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது