இயேசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 32:
இயேசு [[தூய ஆவி]]யின் மூலம் கருத்தரித்தார், [[மரியாள் (இயேசுவின் தாய்)|கன்னி மரியாளின்]] மூலம் பிறந்தார், அற்புதங்களை நிகழ்த்தினார், மக்களின் பாவங்களைப் போக்க சிலுவையில் தன்னை பலியாகக் கொடுத்தார், சாவினின்று உயிர்த்தெழுந்தார், விண்ணேற்றம் அடைந்தார் மற்றும் விண்ணில் இருந்து பூமிக்கு மீண்டும் வருவார் ஆகியன கிறிஸ்தவ கோட்பாட்டில் அடங்கும் நம்பிக்கைகள் ஆகும்.{{sfn|Grudem|1994|pp=568–603}} பெரும்பாலான கிறிஸ்தவர்கள் இயேசு மக்களை கடவுளுடன் ஒப்புரவாக்க உதவுவதாக நம்புகின்றனர். இயேசு வாழ்வோரையும் இறந்தோரையும் தீர்ப்பிட மீண்டும் வருவார் என்று [[நைசின் விசுவாச அறிக்கை|நைசின் நம்பிக்கை அறிக்கை]] வலியுறுத்துகிறது. <ref>{{Cite encyclopedia |last=Wilhelm |first=Joseph |title=The Nicene Creed |encyclopedia=The Catholic Encyclopedia |volume=11 |publisher=Robert Appleton Company |date=1911 |url=http://www.newadvent.org/cathen/11049a.htm }}</ref> இது [[கிறிஸ்துவின் இரண்டாம் வருகை|இயேசுவின் இரண்டாம் வருகையுடன்]] இணைந்த ஒரு நிகழ்வாகும்.<ref>{{cite book|title = Systematic Theology, Volume 2, Second Edition: Biblical, Historical, and Evangelical | first= James L. |last= Garrett |publisher= Wipf and Stock Publishers |year= 2014 | url = https://books.google.com/books?id=WZEhBQAAQBAJ&lpg=PA766&dq=resurrection%20before%20after%20second%20coming&pg=PA766#v=onepage&q&f=false |page= 766| isbn= 9781625648525 }}</ref> பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள் [[திரித்துவம்|திரித்துவத்தில்]] இரண்டாம் நபரான இயேசுவை இறைமகனாக வழிபடுகின்றனர்.
 
கிறித்தவர் அல்லாதவர்களும் இயேசுவை உயர்ந்தவராக ஏற்றிப் போற்றுகின்றனர். குறிப்பாக [[இஸ்லாம்|இசுலாம்]] சமயத்தில் இயேசு என்பவர் கடவுள் அனுப்பிய முக்கியமான [[நபி|இறைத்தூதர்களில்]] ஒருவராகவும் மெசியாவாகவும் கருதப்படுகிறார்.<ref name="uscsite">{{cite web|url=http://www.usc.edu/org/cmje/religious-texts/quran/verses/004-qmt.php#004.157 |title=Quran 3:46–158 |archiveurl=https://web.archive.org/web/20150501064500/http://www.usc.edu/org/cmje/religious-texts/quran/verses/004-qmt.php |archivedate=May 1, 2015 |deadurl=yes |df= }}</ref><ref name="CEI"/><ref name="Siddiqui">{{cite book |last=Siddiqui |first=Mona |title=Christians, Muslims, and Jesus |publisher=Yale University Press |year=2013 |authorlink = Mona Siddiqui |url=https://books.google.com/?id=L-fRe-18OcIC&printsec=frontcover&dq=Christians,+Muslims,+and+Jesus#v=onepage&q=Christians%2C%20Muslims%2C%20and%20Jesus&f=false|isbn=978-0300169706 }}</ref> [[இஸ்லாம்|இசுலாமிய]] சமயத்தினர் இயேசுவைக் கன்னி மரியாளிடம் பிறந்தார் என்று ஏற்றுக்கொண்டாலும், அவரைக் "கடவுளின் மகன்" என்றும் கடவுளுக்கு நிகரானவர் என்றும் ஏற்பதில்லை.<ref>{{cite web|url=http://islam.uga.edu/jesusdif.html|title=Jesus: A Summary of Where Christianity and Islam Agree and Differ|first=Mahmood|last=Merchant|work=islam.uga.edu}}</ref>
 
== சொற்பிறப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/இயேசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது