இயேசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 78:
 
=== குல மரபும் உறவுகளும் ===
[[படிமம்:Christ pantocrator daphne1090-1100.jpg|thumb|200px|left|<center>போதனை வழங்கும் ஆண்டவராக இயேசுவைக் காட்டும் உருவப்படம். கலை: பதிப்புக்கல் பாணி. காலம்: 6ஆம் நூற்றாண்டு. காப்பிடம்: ஏத்தென்சு.</center>]]
இயேசுவின் தாயாரான மரியாவின் கணவர் யோசேப்பு என்பவர் இயேசுவின் வளர்ப்புத் தந்தை ஆவார் <small>(காண்க: மத்தேயு 1:1-16; லூக்கா 3:23-38)</small>. மத்தேயுவும் லூக்காவும் தருகின்ற பட்டியல்படி, இயேசு ஆபிரகாம் மற்றும் தாவீது அரசன் வழி வருபராவார். இயேசுவின் வளர்ப்புத் தந்தையான யோசேப்பு பற்றி இயேசுவின் குழந்தைப் பருவத்துக்கு பின்னர் குறிப்புகள் எதுவும் காணப்படவில்லை. இயேசு பகிரங்க வாழ்க்கையை, அதாவது போதிக்கும் பணியை ஆரம்பிக்கும் முன்னரே யோசேப்பு இறந்திருக்க கூடும் என ஊகிக்கப்படுகிறது. இது இயேசு சிலுவையில் தொங்கும் போது தம் தாயைக் கவனித்துக்கொள்ளுமாறு அவர்தம் அன்புச்சீடருக்குப் பணித்ததிலிருந்து தெளிவாகிறது <small>(யோவான் 19:25-27)</small>.
 
வரி 147 ⟶ 146:
=== மலைப்பொழிவு: மத்தேயு, லூக்கா ===
{{Main|மலைப்பொழிவு}}
[[படிமம்:Bloch-SermonOnTheMount.jpg|left|thumb|250px|இயேசு ''மலைப்பொழிவு'' ஆற்றுகிறார்.]]
இயேசு வழங்கிய முக்கியமான போதனைகளில் ஒன்று ''மலைப்பொழிவு'' ஆகும். எல்லா மனிதரையும் நாம் அன்புசெய்ய வேண்டும் என்றும், குறிப்பாக நம் எதிரிகளை வெறுக்காமல் அவர்களை மன்னித்து ஏற்கவேண்டும் என்றும் இயேசு வழங்கிய போதனை மலைப்பொழிவில் உள்ளது. இயேசுவின் இப்போதனை தம் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்று [[மகாத்மா காந்தி]] கூறியுள்ளார்.<ref>[http://www.arvindguptatoys.com/arvindgupta/gandhiexperiments.pdf காந்தியின் சத்திய சோதனை - அதிகாரம் 20 - மலைப்பொழிவு பற்றிய குறிப்பு]</ref>
 
வரி 194 ⟶ 192:
 
=== இயேசு உருவம் மாறுதல் ===
[[படிமம்:Transfigurationbloch.jpg|thumb|[[இயேசு தோற்றம் மாறுதல்]], ஓவியர்: காரல் பிளாச், காலம்: 19ஆம் நூற்றாண்டு]]இயேசு உருவம் மாறுதல் என்ற நிகழ்வு ஒத்தமை நற்செய்தி நூல்களில் காணப்படுகிறது. யோவான் நற்செய்தி நூலில் இந்நிகழ்வு குறிப்பிடப்படவில்லை.
 
இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயாந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின. ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள்மேல் நிழலிட்டது. அந்த மேகத்தினின்று, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்” என்று ஒரு குரல் ஒலித்தது. (மத்தேயு 17:1-9)
 
=== துன்பங்களின் வாரம் ===
இயேசுவின் கடைசி வார வாழ்க்கை பற்றிய விளக்கம் நற்செய்தி நூல்களில் மூன்றில் ஒரு பங்காக உள்ளது. இது இயேசு வெற்றி ஆர்ப்பரிப்போடு எருசலேமில் நுழைவதில் தொடங்கி அவரது சிலுவைச் சாவுடன் நிறைவடைகிறது.
 
=== எதிராளிகளோடு மோதல் ===
வரி 203 ⟶ 206:
 
இறந்தோர் மீண்டும் உயிர்பெற்றெழுவர் என்னும் கொள்கையைப் பரிசேயரும் ஏற்றனர். ஆனால் சதுசேயர் அக்கொள்கையை ஏற்கவில்லை <small>(காண்க: மத்தேயு 22:23-32)</small>.
 
[[படிமம்:First century Iudaea province.gif|thumbnail|250px|left|<center>இயேசுவின் நாள்களில் யூதேயா மற்றும் கலிலேயா</center>]]
 
=== ஏழைகளோடும் பாவிகளோடும் உணவருந்தல் ===
வரி 214 ⟶ 215:
=== துன்புறுத்தப்பட்டு சிலுவையில் அறையப்படுதல் ===
{{Main|இயேசுவின் சாவு}}
[[படிமம்:Pietro Perugino 040.jpg|thumb|[[இயேசுவின் சாவு|சிலுவையில் இயேசு உயிர்விடுதல்]], ஓவியர்: பியட்ரோ பெருகினோ, காலம்: 1482]]
நற்செய்தி நூல்கள்படி, இயேசு தம் பணிக்கால இறுதியில், எருசலேம் நகரைச் சென்றடைந்தார். வெற்றி ஆர்ப்பரிப்போடு மக்கள் அவரை வரவேற்க அவர் நகருக்குள் நுழைந்தார் <small>(காண்க: மத்தேயு 21:1-11; யோவான் 12:12-19)</small>. அங்கு கோவில் வளாகத்தில் ஆடுமாடுகள், புறாக்கள் போன்ற பலிப்பொருள்களை விற்பதும் வாங்குவதுமாகச் சந்தடி நிலவியதைக் கண்டார். ஒருசிலர் நாணயம் மாற்றுவதில் மும்முரமாய் இருந்தார்கள். அவர்களைக் கண்டித்து இயேசு அனைவரையும் கோவிலிலிருந்து வெளியேற்றினார் <small>(காண்க: மத்தேயு 21:12-17)</small>.
 
[[படிமம்:Eccehomo2.jpg|thumb|right|175px|"பிலாத்து அவர்களிடம், 'இதோ மனிதன்' என்றான்" <sup>(யோவான் 19:5)</sup>.]]
 
ஆனால், யூத சமயத் தலைவர்கள் இயேசுவை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்று ஏற்கனவே முடிவுசெய்திருந்தனர். இதிலிருந்து இயேசுவின் பாடுகள் (துன்பங்கள்) தொடங்குகின்றன.
வரிசை 241:
 
9) யோவான் நற்செய்தியைத் தவிர மற்ற மூன்று நற்செய்திகளும் ([[ஒத்தமை நற்செய்திகள்]]), இயேசுவைக் கைது செய்தவர்கள் அவரைத் தலைமைக் குரு கயிபாவிடம் விசாரணைக்குக் கொண்டுசென்றதாகக் கூறுகின்றன. யோவான் நற்செய்தியின்படி, இயேசுவைக் கயிபாவின் மாமனார் அன்னாவும் விசாரித்தார். "இந்தக் கயபாதான், 'மக்களுக்காக ஒருவர் மட்டும் இறப்பது நல்லது' என்று யூதர்களுக்கு ஆலோசனை கூறியவர்"<sup>(யோவான் 18:14)</sup>.
 
[[படிமம்:Pietro Perugino 040.jpg|thumb|[[இயேசுவின் சாவு|சிலுவையில் இயேசு உயிர்விடுதல்]], ஓவியர்: பியட்ரோ பெருகினோ, காலம்: 1482]]
10) சாவுக்குத் தீர்ப்பிடப்பட்ட இயேசுவின் தோள்மேல் சிலுவையைச் சுமத்தினர். மரண தண்டனை விதிக்கப்பட்ட பிற குற்றவாளிகளைப் போல "இயேசு சிலுவையைச் சுமந்துகொண்டு 'மண்டை ஓட்டு இடம்' என்னுமிடத்திற்குச் சென்றார். அதற்கு எபிரேய மொழியில் கொல்கொதா என்பது பெயர்" <sup>(யோவான் 19:17)</sup>. இயேசு சிலுவையைச் சுமக்க சீரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவர் கட்டாயப்படுத்தப்பட்டார் <small>(காண்க: லூக்கா 23:26)</small>. இயேசுவின் துன்பத்தைக் கண்டு பெண்கள் மாரடித்துப் புலம்பி ஒப்பாரி வைத்தார்கள்; அவர் பின்னே சென்றார்கள்; அப்போது இயேசு அவர்களுக்கு ஆறுதல் மொழி கூறினார் என்று லூக்கா குறிப்பிடுகிறார் <small>(காண்க: லூக்கா 23:27-31)</small>.
 
வரிசை 271:
{{Main|இயேசுவின் உயிர்த்தெழுதல்}}
[[படிமம்:Correggio Noli Me Tangere.jpg|thumb|உயிர்பெற்றெழுந்த இயேசுவை [[மகதலேனா மரியாள்|மகதலா மரியா]] சந்திக்கிறார். ஓவியர்: அந்தோனியோ தா கொரேஜ்ஜியோ. ஆண்டு: சுமார் 1534]]
[[படிமம்:Jesus ascending to heaven.jpg|thumb|இயேசுவின் விண்ணேற்றம், ஓவியர்: ஜான் சிங்கிள்டன் காப்லே, காலம்: 1775]]
விவிலியத்தின் படி, இயேசு [[சிலுவை]]யில் அறையுண்ட மூன்றாவது நாள் சாவிலிருந்து [[இயேசுவின் உயிர்த்தெழுதல்|உயிர்<u>த்தெழு</u>ந்தார்]]. இச்செய்தியை மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு நற்செய்தியாளர்கள் தவிர, தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் மடலிலும், திருத்தூதர் பணிகள் நூலிலும் கூட காண்கின்றோம். [[இயேசுவின் உயிர்த்தெழுதல்]] பற்றிய பகுதிகள் கீழ்வருவன:
 
வரி 287 ⟶ 286:
2) உயிர்பெற்றெழுந்த இயேசு முதன்முதலில் ''பெண்களுக்கு'' (''ஒரு பெண்ணுக்கு'') காட்சியளித்து, அவர்கள் (அவர்) பேதுரு மற்றும் பிற சீடர்களைச் சந்தித்து, அந்த அதிசயச் செய்தியைப் பறைசாற்றும்படி கட்டளையிட்டார்.
 
3) இந்நிகழ்வில் [[மகதலா மரியா]] முதன்மை இடம் பெறுகிறார்.[[படிமம்:Jesus ascending to heaven.jpg|thumb|இயேசுவின் விண்ணேற்றம், ஓவியர்: ஜான் சிங்கிள்டன் காப்லே, காலம்: 1775]]4) இயேசுவின் கல்லறையை ஒரு கல் மூடியிருந்தது என்னும் செய்தி.
 
4) இயேசுவின் கல்லறையை ஒரு கல் மூடியிருந்தது என்னும் செய்தி.
 
* [[நற்செய்திகள்]] வேறுபடும் இடங்கள் இவை:
"https://ta.wikipedia.org/wiki/இயேசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது