இயேசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
AntanO (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2592354 இல்லாது செய்யப்பட்டது
No edit summary
வரிசை 24:
|ethnicity=[[யூதர்]]
}}
'''இயேசு''' (''Jesus'', [[கி.மு.]] சுமார் 4 – [[கி.பி.]] சுமார் 30-33) என்பவர் [[கிறிஸ்தவம்|கிறித்தவ]] சமயத்தின் மைய நபர் ஆவார். இவர் '''நாசரேத்தூர் இயேசு''' மற்றும் '''இயேசு கிறிஸ்து''' என்ற பெயர்களாலும் அறியப்படுகிறார். {{efn|[[புதிய ஏற்பாடுஏற்பாட்டில் நூலில்இயேசுவின் இயேசுபெயர்கள்]] பல பெயர்களால் குறிப்பிடப்படுகிறார்காணப்படுகின்றன. }}கிறித்தவர்கள் இயேசுவைக் கடவுளின் மகன் என்றும், [[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டில்]] முன்னுரைக்கப்பட்ட [[மெசியா]] (திருப்பொழிவு பெற்றவர், மீட்பர்) என்றும் நம்புகின்றனர்.<ref>{{cite web|url = http://www.esvbible.org/John+4%3A25-26/|title = John 4:25-26|date = |accessdate = |website = |publisher = |last = |first = }}</ref>
 
இயேசு [[கலிலேயா|கலிலேய]] நாட்டைச் சேர்ந்த ஒரு யூதர் ஆவார்.<ref name="Vermes 1981" /> அவர் [[திருமுழுக்கு யோவான்]] என்பவரிடம் [[திருமுழுக்கு]] பெற்ற பிறகு தன் மறைப்பணியைத் தொடங்கினார். அவர் தன் செய்திகளை வாய்வழியாக அறிவித்து வந்ததால்<ref name="Dunn2013">{{cite book|first = James D. G. |last = Dunn |title= The Oral Gospel Tradition |publisher= Wm. B. Eerdmans Publishing |year = 2013 | pages= 290–91}}</ref> பெரும்பாலும் ரபி (போதகர்) என்று அறியப்பட்டார்.<ref name="ISBEO">{{cite web |title =International Standard Bible Encyclopedia Online |editor=James Orr|year=1939|publisher=Wm. B. Eerdmans Publishing Co.|url=http://www.internationalstandardbible.com/R/rabbi.html}}</ref> அவர் கடவுளை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்று தன் சக யூதர்களுடன் விவாதித்து வந்தார். மேலும் அவர் நோயாளிகளைக் குணப்படுத்தினார்; உவமைகள் மூலம் போதித்தார். இதன்மூலம் பல மக்கள் இயேசுவைப் பின்பற்றத் தொடங்கினர்.{{sfn|Levine|2006|p=4}}<ref>{{cite book|last1=Charlesworth|first1=James H.|title=The Historical Jesus: An Essential Guide|date=2008|page=113|url=https://books.google.com/?id=YTIGy5t45WgC&pg=PT113&dq=jesus+healing+historical#v=onepage&q&f=false|isbn=978-1-4267-2475-6}}</ref> பிறகு யூத அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்ட இயேசு,{{sfn|Sanders|1993|p=11}} ரோம அரசாங்கத்தின் முன் நிறுத்தப்பட்டார். அதைத்தொடர்ந்து ரோம ஆளுநர் [[பொந்தியு பிலாத்து]] என்பவரின் கட்டளைப்படி இயேசு [[சிலுவை]]யில் அறைந்து கொல்லப்பட்டார்.{{sfn|Levine|2006|p=4}} இயேசு இறந்த பிறகு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததாக நம்பிய அவரது சீடர்கள் தோற்றுவித்த சமுதாயமே ஆதி திருச்சபையாக வளர்ந்தது.{{sfn|Sanders|1993|pp=11, 14}}
வரிசை 192:
* "தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை" <sup>(லூக்கா 23:34)</sup>.
 
=== இயேசு உருவம்தோற்றம் மாறுதல் ===
[[படிமம்:Transfigurationbloch.jpg|thumb|[[இயேசு தோற்றம் மாறுதல்]], ஓவியர்: காரல் பிளாச், காலம்: 19ஆம் நூற்றாண்டு]]இயேசுஇயேசுவின் உருவம்தோற்றம் மாறுதல் என்ற நிகழ்வு ஒத்தமை நற்செய்தி நூல்களில் காணப்படுகிறது.<ref name="Barton132"/><ref name="KingsburyMark">{{cite book|title=The Christology of Mark's Gospel|first= Jack D. |last= Kingsbury |year=1983 |isbn= 978-1-4514-1007-5 |publisher= Fortress Press|pages= 91–95}}</ref>{{sfn|Lee|2004|pp=21–30}}<ref name="Nobbs" /> யோவான் நற்செய்தி நூலில் இந்நிகழ்வு குறிப்பிடப்படவில்லை.{{sfn|Cross|Livingstone|2005|loc=John, Gospel of}}
 
இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயாந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின. ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள்மேல் நிழலிட்டது.{{sfn|Lee|2004|pp=72–76}} அந்த மேகத்தினின்று, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்” என்று ஒரு குரல் ஒலித்தது. (மத்தேயு 17:1-9){{sfn|Lee|2004|pp=21–30}}
"https://ta.wikipedia.org/wiki/இயேசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது