பரசுராமர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Jamil2Kஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
[[File:Parashurama with axe.jpg|thumbnail|கோடாரி ஆயுமுடைய பரசுராமர்]]
 
'''பரசுராமர்''' அல்லது ''பரசுராம பார்கவர்'' இவறுக்கு மற்றும் ஒருபெயர் உண்டு காட்டுக்குளம் கார்த்திகேயன் என்பவர் இந்து புராணங்களில் [[விஷ்ணு]]வின் ஆறாவது அவதாரம் ஆவார். இவரது காலம் திரேத யுகம் ஆகும். இவர் [[ஜமதக்கினி]] - ரேணுகா இணையரின் மகன் ஆவார். ''பரசு'' என்றால் [[கோடாரி]] என்று பொருள். இவர் கடுந்தவம் செய்து [[சிவன்|சிவ பெருமானிடம்]] இருந்து ஒரு கோடாலியைப் பெற்றார். அதனால் இவர் பரசு-ராமர் என்று அழைக்கப்படுகிறார்.
 
தன் தந்தை [[ஜமதக்கினி]] முனிவர் வளர்த்த தேவலோகப் பசுவை கவர்ந்து சென்ற [[கார்த்தவீரிய அருச்சுனன்|கார்த்தவீரிய அருச்சுனனை]] கொன்றவர். மேலும் [[சத்திரியர்|சத்திரிய மன்னர்களின்]] 21 தலைமுறைகளைக் கருவறுக்க சபதம் பூண்டவர்.
வரிசை 11:
இவரது கதை [[இராமாயணம்]] மற்றும் [[மகாபாரதம்]] ஆகியவற்றில் கூறப்பட்டுள்ளது.
 
கேரளம் பரசுராமரின் பூமி என கேரளத்தவர்களின் தொன்னம்பிக்கை.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/பரசுராமர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது