"பாக்கித்தான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

90 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
| accessdate=2006-04-18}}</ref><ref name="embassy">{{cite web| url=http://www.embassyofpakistan.org/nationalanthem.php| title="Pakistani Flag"| first=Washington D. C.| last=Embassy of Pakistan| accessdate=2006-04-18}}</ref>
|official_languages = [[உருது]], [[ஆங்கிலம்]]
|capital = [[இஸ்லாமாபாத்|இசுலமாபாத்இஸ்லமாபாத்]]
|latd = 33|latm=40|latNS=N|longd=73|longm=10|longEW=E
|government_type = இசுலாமியஇஸ்லாமிய கூட்டாட்சி குடியரசு
|leader_title1 = [[நாட்டுத் தலைவர்]]
|leader_title2 = [[பிரதமர்]]
|}
 
'''பாக்கித்தான்''' (''Pakistan'', ''பாகிஸ்தான்'', ({{audio|En-us-Pakistan.ogg|pækɨstæn}} அல்லது {{audio|En-us-Pakistan-2.ogg|pɑːkiˈstɑːn}}; {{lang-ur|{{Nastaliq|{{Linktext|پاکستان}}}}}}), அதிகாரபூர்வமாக '''பாக்கித்தான்பாக்கிஸ்தான் இசுலாமியக் குடியரசு''' ({{lang-ur|{{Nastaliq|اسلامی جمہوریۂ پاکستان}}}}), [[ஆசியா|ஆசிய]] கண்டத்தில் உள்ள ஒரு நாடாகும். மக்கள் தொகை அடர்த்தி மிகுந்த நாடுகளில் பாக்கித்தானும்பாக்கிஸ்தானும் ஒன்று. பாக்கித்தானின்பாக்கிஸ்தானின் தலைநகர் [[இஸ்லாமாபாத்|இசுலாமாபாத்]]. [[கராச்சி]] முக்கிய துறைமுகமும் தொழில் நகரமும் ஆகும். இந்திய எல்லையின் அருகில் உள்ள [[லாகூர்]] மற்றொரு முக்கிய நகரம்.
 
180 மில்லியன் மக்கள்தொகை கொண்ட பாக்கித்தான்பாக்கிஸ்தான் ஆறாவது [[மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்|மிகுந்த மக்கள்தொகையுடைய]] நாடாகும். 796,095&nbsp;கிமீ<sup>2</sup> ({{nowrap|307,374 ச மை}}) பரப்பளவுள்ள இந்த நாடு இதனடிப்படையில் 36வது பெரிய நாடாக விளங்குகின்றது. தெற்கில் [[அரபிக்கடல்]] மற்றும் [[ஓமான் குடா]]வில் {{convert|1046|km|mi|adj=on}} தொலைவுள்ள கடற்கரையைக் கொண்டுள்ளது; கிழக்கில் [[இந்தியா]]வும் மேற்கில் [[ஆப்கானித்தான்|ஆப்கானித்தானும்ஆப்கானிஸ்தானும்]] தென்மேற்கில் [[ஈரான்|ஈரானும்]] வடகிழக்குக் கோடியில் [[சீன மக்கள் குடியரசு]]ம் எல்லைகளாக அமைந்துள்ளன. வடக்கில் ஆப்கானித்தானின்ஆப்கானிஸ்தானின் குறுகிய ''வாகான் இடைப்பகுதி''யால் [[தஜிகிஸ்தான்|தஜிகிஸ்தானிலிருந்து]] பிரிக்கப்பட்டுள்ளது. தவிரவும் தனது [[கடல் எல்லை]]யை [[ஓமான்|ஓமானுடன்ஓமனுடன்]] பகிர்ந்து கொண்டுள்ளது.
 
தற்போது பாக்கித்தானாகபாக்கிஸ்தானாக அறியப்படும் பகுதியில் பல தொன்மையான நாகரிகங்கள் தழைத்துள்ளன. [[புதிய கற்காலம்|புதிய கற்காலத்தின்]] [[மெஹெர்கர்|மெகெர்கரும்]] வெண்கல காலத்து [[சிந்துவெளி நாகரிகம்|சிந்துவெளி நாகரிகமும்]] குறிப்பிடத்தக்கன. [[இந்து]]க்கள், இந்தோ-கிரேக்கர்கள், [[இந்தியா மீதான இசுலாமியப் படையெடுப்பு|முசுலிம்கள்முஸ்லிம்கள்]], துருக்கிய-மங்கோலிய மரபினர், ஆப்கானியர்கள், [[சீக்கியர்]]கள் போன்ற பல்வேறு சமய, பண்பாட்டு அரசர்கள் இங்கு ஆண்டுள்ளனர். இந்திய [[மௌரியப் பேரரசு]], பெர்சிய [[அகாமனிசியப் பேரரசு]], [[பேரரசர் அலெக்சாந்தர்|மாசெடோனியாவின்மாசிடோனியாவின் அலெக்சாந்தர்]], அராபிய [[உமையா கலீபகம்]], [[மௌரியப் பேரரசு]], [[குப்தப் பேரரசு]] [[மங்கோலியப் பேரரசு]], [[முகலாயப் பேரரசு]], [[துராணிப் பேரரசு]], [[மராத்தியப் பேரரசு]], [[சீக்கியப் பேரரசு]] மற்றும் [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானியப் பேரரசு]] போன்ற பல பேரரசுகளும் அரச மரபினரும் இங்கு ஆட்சி புரிந்துள்ளனர். [[இந்தியத் துணைக்கண்டம்|துணைக்கண்டத்தில்]] நிகழ்ந்த [[இந்திய விடுதலைப் போர்|விடுதலைப் போராட்டங்கள்]] மற்றும் [[முகமது அலி ஜின்னா]]வின் பாக்கித்தான்பாக்கிஸ்தான் இயக்கத்தினால் முசுலிம்களுக்கானமுஸ்லிம்களுக்கான நாடாக துணைக்கண்டத்தில் முசுலிம்கள்முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்த மேற்கு, மற்றும் கிழக்குப் பகுதிகளை அடக்கிய '''பாக்கித்தான்பாக்கிஸ்தான்''' 1947ஆம் ஆண்டில் உருவாயிற்று. 1956ஆம் ஆண்டில் தனக்கான அரசியலமைப்பை ஏற்று இசுலாமியக்இஸ்லாமியக் குடியரசாகும் வரை பாக்கித்தான்பாக்கிஸ்தான் [[மேலாட்சி அரசு முறை|டொமினியனாக]] இருந்தது. 1971ஆம் நடந்த [[வங்காளதேச விடுதலைப் போர்|உள்நாட்டுப் போருக்குப்]] பின்னர் [[கிழக்கு பாக்கிஸ்தான்]] பிரிந்து புதிய நாடாக [[வங்காளதேசம்]] என்ற பெயரில் உதயமானது.
 
நான்கு மாநிலங்களும் நான்கு கூட்டாட்சி ஆட்புலங்களையும் கொண்ட பாக்கித்தான்பாக்கிஸ்தான் [[கூட்டாட்சி]] நாடாளுமன்ற குடியரசாகும். [[பாக்கிஸ்தான் மொழிகள்|பல மொழிகளையும்]] பல இனங்களையும் இதே போன்ற பலவகை புவியியல், வனவாழ்வினங்களையும் கொண்ட பன்முக நாடாக பாக்கித்தான்பாக்கிஸ்தான் விளங்குகின்றது. A [[Regional power|regional]] and [[middle power]], உலகில் மிகுந்த படைத்துறையினர் கொண்ட நாடுகளில் [[இராணுவத்தினர், துணை இராணுவத்தினர் எண்ணிக்கையின் அடிப்படையில் நாடுகள் பட்டியல்|ஏழாவதாக உள்ள]] பாக்கித்தான்பாக்கிஸ்தான் அணுவாற்றல் மற்றும் [[அணு ஆயுத சக்தியுடைய நாடுகள்|அணுவாயுதஅணு ஆயுத]] நாடாக, பிராந்தியத்தில் செல்வாக்குள்ள நாடாக<ref name="Buzan2004">{{cite book|author=Barry Buzan|title=The United States and the great powers: world politics in the twenty-first century|url=http://books.google.com/books?id=XvtS5hKg9jYC&pg=PR8|accessdate=27 December 2011|year=2004|publisher=Polity|isbn=978-0-7456-3374-9|pages=71, 99}}</ref><ref name=Solomon>{{cite web|author=Hussein Solomon|title=South African Foreign Policy and Middle Power Leadership|url=http://www.iss.co.za/Pubs/Monographs/No13/Solomon.html|archiveurl=https://web.archive.org/web/20020624231948/http://www.iss.co.za/Pubs/Monographs/No13/Solomon.html|archivedate=24 June 2002|accessdate=27 December 2011}}</ref> விளங்குகின்றது; முசுலிம்முஸ்லிம் உலகில் அணுவாயுதம்அணு ஆயுதம் கொண்ட ஒரே நாடாகவும் தெற்காசியாவில் இரண்டாவது நாடாகவும் விளங்குகின்றது. பகுதியும் தொழில்மயமான பொருளாதாரத்தையும், நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட வேளாண்மைத் துறையையும் கொண்டுள்ள பாக்கித்தான்பாக்கிஸ்தான் உலகில் [[மொத்த தேசிய உற்பத்தி அடிப்படையில் நாடுகள் பட்டியல்|26வது பெரிய]] பொருளாதாரமாகவும் பெயரளவு மொத்த தேசிய உற்பத்தி அடிப்படையில் [[மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் நாடுகள் பட்டியல்|45வது பெரிய]] நாடாகவும் விளங்குகின்றது. உலகில் விரைவாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாகவும் உள்ளது.
 
விடுதலைக்குப் பின்னரான பாக்கித்தானின்பாக்கிஸ்தானின் வரலாற்றில் இடையிடையேயான படைத்துறை ஆட்சியும் அரசியல் நிலைத்தத் தன்மையின்மையும் இந்தோ-பாக்கித்தான்பாக்கிஸ்தான் போர்களும் முக்கியப் பங்கேற்கின்றனபங்காற்றுகின்றன. [[மிகுமக்கள்தொகை|மிகுமக்கட்தொகை]], தீவிரவாதம், ஏழ்மை, கல்வியின்மை, ஊழல் ஆகியன நாட்டின் முதன்மைமுதன்மைப் பிரச்சினைகளாக உள்ளன. இவற்றிற்கிடையேயும் 2012ஆம் ஆண்டில் ''ஹேப்பி பிளானட் குறியீட்டில்'' 16வதாக வந்துள்ளது.<ref>[http://tribune.com.pk/story/446303/pakistan-among-top-20-happiest-countries-beating-india-us-report/ Pakistan among top 20 happiest countries, beating India, US: Report]</ref> [[ஐக்கிய நாடுகள் அவை]], [[நாடுகளின் பொதுநலவாயம்]], அடுத்த பதினொரு பொருளாதாரங்கள், பொருளாதார கூட்டுறவு அமைப்பு (ECO), [[காபி குழு]], வளரும் எட்டு (D8), கெய்ர்ன்சுகெய்ர்ன்ஸ் குழு, [[கியோட்டோ நெறிமுறை]], [[அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை]], [[ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை]], இசுலாமிக்இஸ்லாமிக் கூட்டுறவிற்கான அமைப்பு, [[தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு|சார்க்]] மற்றும் [[ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம்]] ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளது.<ref>[http://tribune.com.pk/story/671298/thumbs-up-pakistan-meets-criteria-for-cern/ Thumbs up: Pakistan meets criteria for CERN]</ref>
 
==பெயர்க்காரணம்==
 
== வரலாறு ==
1947ல் [[இந்தியா]]வை விட்டு [[பிரித்தானியா|பிரித்தானியர்]] வெளியேறும் சமயம் இந்தியாவிலிருந்து கிழக்கிலும் மேற்கிலும் பிரித்து இருபகுதிகளுக்கும் நடுவே இந்தியா இருக்குமாறு உருவாக்கிய நாடு பாக்கித்தான்பாக்கிஸ்தான். இதனால் ஏற்பட்ட பல சிக்கல்களுக்கு தீர்வு காணும் பேச்சு வார்த்தைகள்பேச்சுவார்த்தைகள் இன்னும் நடந்து கொண்டு இருக்கின்றன. இந்தியாவிற்கு [[கிழக்கு பாக்கிஸ்தான்|கிழக்கில் இருந்த பாக்கித்தானில்பாக்கிஸ்தானில்]], மேற்கு பாகிஸ்தானின் அதிகாரத்தை எதிர்த்து கலகம் ஏற்பட்ட போது, [[வங்காளதேச விடுதலைப் போர்|இந்தியாவின் தலையீட்டால்]] பிரிந்து [[வங்காளதேசம்]] என தனி நாடானது.
 
== புவியியல் ==
பாக்கித்தானின்பாக்கிஸ்தானின் அண்மையில் [[இந்தியா]], [[சீன மக்கள் குடியரசு|சீனா]], [[ஈரான்]], [[ஆப்கானித்தான்]] ஆகிய நாடுகள் உள்ளன. பாக்கித்தானின்பாக்கிஸ்தானின் தெற்கில் [[அரபிக்கடல்]] உள்ளது. இந்தியாவிற்கும் [[இந்து]] மதத்திற்கும் பெயர் காரணமான [[சிந்து நதி]]யின் பெரும் பகுதி தற்போது பாக்கித்தானில் ஓடுகிறது. பழங்காலத்தில் இந்தியத் துணைக்கண்டத்தின் மீது மத்திய ஆசியர்கள் படையெடுக்க உதவிய [[கைபர் கணவாய்]] மற்றும் [[போலன் கணவாய்]] என்பன தற்போது பாக்கித்தானின்பாக்கிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.
 
== மக்கள் ==
மக்கள் தொகை மிகுந்த நாடுகளில் ஆறாம் இடம் வகிக்கிறது. [[இசுலாமியர்|இஸ்லாமியர்]]களை பெரும்பான்மையினராக கொண்டு அதிக இசுலாமியர்கள்இஸ்லாமியர்கள் வாழும் நாடுகளில் இரண்டாம் இடம்இரண்டாமிடம் வகிக்கிறது. பாக்கித்தானில்பாக்கிஸ்தானில் உள்ள மக்களில் 96.3% மக்கள் இசுலாமியர்கள்இஸ்லாமியர்கள். [[உருது]], [[ஆங்கிலம்]] ஆகியவை அதிகாரப்பூர்வ மொழிகள். உருது அதிகம் பேரால் பேசப்படுகிறது. அதிகம் பேர் தாய்மொழியாக கொண்ட மொழி [[பஞ்சாபி மொழி]]. [[சிந்தி மொழி]]யும் அதிகம் பேசப்படுகிறது.
 
== நிர்வாகப் பிரிவுகள் ==
 
[[படிமம்:Sub Pakistan.png|thumb|200px|பாக்கித்தானின் மாகாணங்களும், பிரதேசங்களும்]]
பாக்கித்தானானதுபாக்கிஸ்தானானது, 4 மாகாணங்கள், 1 நடுவண நிர்வாகப்பழங்குடி பிரதேசம் மற்றும் 1 தலைநகரப்பிரதேசம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.
 
[[படிமம்:Kashmir map.jpg|thumb|200px|Disputed Region of Kashmir]]
 
'''மாகாணங்கள்''':
# [[பலூசிஸ்தான் (பாகிஸ்தான்)|பலூச்சிசுதான்பலூச்சிஸ்தான்]]
# [[வடமேற்கு எல்லை மாகாணம்|கைபர் பக்தூன்க்வா]] (NWFP)
# [[பஞ்சாப் (பாகிஸ்தான்)|பஞ்சாப்]]
'''பிரதேசங்கள்''':
<ol start=5>
<li> [[இஸ்லாமாபாத் தலைநகரப்பிரதேசம்|இசுலாமாபாத்இஸ்லாமாபாத் தலைநகரப்பகுதி]]
<li> [[நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள்]]
</ol>
 
== அரசியல் ==
அரசில் [[படைத்துறை|ராணுவத்தின்]] தலையீடு அதிகம். பலமுறை ராணுவம் அதிகாரத்தை தன் கையிலெடுத்துக் கொண்டுகையிலெடுத்துக்கொண்டு ஆட்சியைக் கலைத்திருக்கிறது. அரசியலமைப்புச் சட்டம் 1973ல் உருவாக்கப்பட்டது. அது படைத்துறையினரால் (ராணுவத்தால்) 1977ல் கலைக்கப்பட்டது, மீண்டும் 1985ன் இறுதியில் சில மாற்றங்களுடன் உயிர்பிக்கப்பட்டது, மீண்டும் 1999ல் கலைக்கப்பட்டது. பாக்கித்தானின்பாக்கிஸ்தானின் படைத்துறையைச் சேர்ந்த [[பெர்வேஸ் முஷாரஃப்]] அண்மையில் அதிபராக இருந்தார். முஷாரப் - பெனாசிர் இணக்கப்பாடு ஏற்படுவதில் குழப்பநிலை நீடித்து, இறுதியில் பெனாசிர் பூட்டோ கொலை செய்யப்பட்டார். தற்பொழுது பெனாசிர் பூட்டோவின் கணவர் [[ஆசிஃப் அலி சர்தாரி]] குடியரசுத்தலைவரகாக உள்ளார்.
 
== பொருளாதாரம் ==
பாக்கித்தான்பாக்கிஸ்தான் வளர்ந்து வரும் நாடுகளுள் ஒன்று. பெரும்பாலும் [[அமெரிக்கா]]வை நம்பியே இதன் பொருளாதாரம் உள்ளது [[இராணுவம்|இராணுவபலத்தை]] பெருக்கும் முயற்சியில் அதிகமாக செலவு செய்யப்படுவதால் தொழில் முன்னேற்றத்தில் சற்று பின்தங்கியே உள்ளது. மிகுந்த வெளிநாட்டுக் கடன்களும் உண்டு. [[ஆப்கானித்தான்|ஆப்கனித்தானிலிருந்தஆப்கனிஸ்தானிலிருந்த]] [[தாலிபான் இயக்கம்|தாலிபான்களின்]] மீதான [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] படையெடுப்பில் உதவுமுகமாக நடந்து கொண்டதால்நடந்துகொண்டதால் தற்காலிகமாக இச்சிக்கல்கள் தள்ளிப் போடப்பட்டிருக்கிறது. மேற்கத்திய நாடுகளுக்கு [[அபினி|ஓப்பியம்]] போன்ற [[போதைப் பொருள்|போதைப்பொருட்கள்]] கடத்திச் செல்லும் வழிகளில் பாக்கித்தானும்பாக்கிஸ்தானும் ஒன்று என்பதால் வெளியுறவுச் சிக்கல்கள் உண்டு.
 
== குறிப்புகள் ==
266

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2592395" இருந்து மீள்விக்கப்பட்டது