அத்தி (பேரினம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanO, அத்தி மரம் (பைகஸ்) பக்கத்தை அத்தி (பேரினம்) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்
துப்புரவு
வரிசை 1:
{{Automatic taxobox
| name = அத்தி மரங்கள்<br />Fig trees
| image = Sycomoros old.jpg
| image_caption = சீக்கமோர் அத்தி, ''Ficus sycomorus''
வரிசை 9:
| subdivision = ஏறத்தாழ 800
}}
'''''பைக்கசுஅத்தி''''' (''ficus'', {{IPAc-en|ˈ|f|aɪ|k|ə|s}}<ref>{{cite web|url=http://www.merriam-webster.com/dictionary/ficus|title=Ficus - Definition of ficus by Merriam-Webster|work=merriam-webster.com}}</ref><ref>''Sunset Western Garden Book,'' 1995:606–607</ref><ref>{{cite web|url=http://www.collinsdictionary.com/dictionary/english/ficus|title=Definition of "ficus" - Collins English Dictionary|work=collinsdictionary.com}}</ref>) என்பது மோரேசி [[குடும்பம் (உயிரியல்)|குடும்பத்தில்]] உள்ள கெட்டியான [[மரம்|மரங்கள்]], [[புதா்]]கள், [[கொடி (தாவரம்)|கொடிகள்]], [[மேலொட்டி]]களைக் கொண்ட ஏறத்தாழ 850 [[இனம் (உயிரியல்)|இனங்களின்]] ஒரு [[பேரினம் (உயிரியல்)|பேரினம்]] ஆகும். இக்குடும்பத்தில் காணப்படும் அனைத்து தாவரங்களும் இணைந்து '''அத்தி மரங்கள்''' அல்லது '''அத்தி''' என அழைக்கப்படுகின்றன. இவை பெருமளவாக [[வெப்ப வலயம்|வெப்பவலயப்]] பகுதிகளிலும், சிறிய அளவில் [[மிதவெப்பமண்டலம்|மிதவெப்பமான]] பகுதியிலும் வளர்கிறது.
 
இக் குடும்பத்தில் பொதுவாக காணப்படும் [[அத்தி (தாவரம்)|அத்தி]] (''common fig''), அல்லது ''பைகஸ் காரிக்கா'' (''F.Carica'') தென்மேற்கு [[ஆசியா]] மற்றும் [[நடுநிலக் கடல்]] பகுதிகளில் ([[ஆப்கானித்தான்]] முதல் [[போர்த்துகல்]] வரை) பெருமளவு சாகுபடி செய்யப்படுகிறது. பழங்காலத்தில் இதில் காணப்படும் [[பழம்]] '''அத்தி''' (''figs'') என அழைக்கப்பட்டது. இவற்றில் காணப்படும் பழங்கள் உள்ளுர் பொருளாதாரத்திற்கும் மற்றும் உணவுப் பொருளிலும் முக்கியத்துவம் பெறுகிறது. இவற்றின் கனிகள் காட்டு உயிரினங்களுக்கு முக்கிய உணவாகப் பயன்படுகிறது.
 
== விளக்கம் ==
 
அத்தி வெப்ப மண்டல வளர் போினம் ஆகும். இது மரமாகவும், சிறு செடியாகவும், கொடியாகவும் வளாியல்புகள் காணப்படுகிறது. இது பசுமையாகவும், சில நேரங்களில் இலையுதிர் சிற்றினமாகவும், சில பகுதியில் எண்டமிக் (தனித்த தாவரமாகவும் ) வளர்கிறது.
 
== மஞ்சரி ==
இவற்றில் காணப்படும் [[மஞ்சாி]] (மலர்க்கொத்து ) சிறப்பு வாய்ந்ததாக காணப்படுகிறது. இத்தாவரத்தை எளிதில் மற்ற தாவரத்தை விட கண்டறிவது கடினம். சில பண்புகளில் எளிதில் கண்டறிந்து விடலாம். இவற்றில் காணப்படும் கனிகள், மஞ்சாி கொத்தாக காணப்படும். இவற்றின் உள்பகுதியில் சிறிய மலர் காணப்படுகிறது. இவற்றிற்கு சின்கோனியம் என்றழைக்கப்படும் கனி வகை. இக்கனிவகையில் மகரந்த சேர்க்கை நடைபெற உதவி செய்யும். புச்சிகள் உள்ளுக்குள்ளேயே முட்டை இடுகிறது. இது உயிாியலாளர்களுக்கு மிகப்பொிய கவனத்தைம் (ஆச்சாியத்தையும்) ஏற்படுத்துகிறது.
 
வரி 22 ⟶ 23:
 
இவற்றின் கட்டை எளிய மற்றும் பால் போன்ற திரவம் வடியும் தன்மை கொண்டவை. இவற்றின் பயன்பாடு எகிப்து நாடுகளில் மிகவும் பயன்பட்டது. இந்தியாவில் பைகஸ் பெங்காலியன்ஸ் தாவரம் ஹெர்பல் பயன்பாட்டில் பயன்படுகிறது.
 
== கனிகள் ==
இது கனிகள் மூலம் பரவுகிறது. இதில் காணப்படும் கனிகள் உணவு மற்றும் மருத்துவத்தில் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. இதில் பிளவனாய்டு, சர்க்கரை, வைட்டமின் யு மற்றும் ஊ மற்றும் நொதிகள் காணப்படுகிறது. இதில் உருவாகும் லேட்டக்ஸ் (திரவம்) கண் எாிச்சல் மற்றும் ஒவ்வாமை ஏற்படுகிறது. இதில் ஏறக்குறைய பத்து வகையான வைட்டமின்கள் காணப்படுகிறது. அைனத்து வைகயான அத்தி தாவரங்கள் அமொிக்காவை பிறப்பிடமாக கொண்டுள்ளது.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
4. Halevy, Abraham H. (1989). Handbook of Flowering Volume 6 of CRC Handbook of Flowering. CRC Press. p.&nbsp;331. ISBN 978-0-8493-3916-5. Retrieved 2009-08-25
 
5. Quigley's Plant identification 10:100
 
6. a b c d e f g Rønsted et al. (2005)
 
7. Harrison (2005)
 
8. Van Noort, S.; Van Harten, A. (12-2006)
 
9. Berg, C.C.; Hijmann, M.E.E. (1989)
 
[[பகுப்பு:மரங்கள்]]
[[பகுப்பு:கரூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/அத்தி_(பேரினம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது