"சன் தொலைக்காட்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

208 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
2405:204:7247:4F28:621C:4315:33D:2996ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (2405:204:7247:4F28:621C:4315:33D:2996ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
| online serv 1 =
| online chan 1 =
}}
|கேபிள் சர்வர்=|CABLE SERVER=டிஜிகான்.தமிழ்நாடு|CABLE CHANNEL=சேனல் நம்பர்:-101 (SD)
சேனல் நம்பர்-901 (HD)}}
'''சன் டிவி''' இந்தியாவின் தலைசிறந்த ஒளிபரப்பாளர்களுள் ஒன்றாகவும், தமிழில் முன்னோடி தொலைக்காட்சியாகவும் உள்ளது. 600 கோடி பெறுமதியான சன் நிறுவனத்தில் முதன்மையான தொலைக்காட்சி சேவையாக சன் டிவி இருக்கிறது. சன் டிவி குழுமத்தின் மொத்த வருவாய் ரூ. 320.39 கோடியாகும்{{cn}}. இது கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் கிடைத்த வருவாயைவிட 34.69 சதவீதம் அதிகமாகும். சன் டிவி குழுமத்திடம் [[தமிழ்]], [[தெலுங்கு]], [[மலையாளம்]], [[கன்னடம்|கன்னடத்தில்]] 21 சேட்டிலைட் சேனல்கள், 42 எப்எம் ரேடியா நிலையங்கள், [[தினகரன்]], [[தமிழ் முரசு]] ஆகிய செய்தித் தாள்கள், 4 வார இதழ்கள், டிடிஎச் தொலைக்காட்சி சேவை ஆகியவை உள்ளன
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2592459" இருந்து மீள்விக்கப்பட்டது