கன்னியாகுமரி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 243:
குமரிமாவட்ட காவல்துறை, காவல்துறை கண்காணிப்பாளரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இயங்குகிறது. இவரின் கீழ் இரண்டு கூடுதல்-காவல்துறை கண்காணிப்பாளர்கள் இயங்குகின்றனர். குமரிமாவட்ட காவல்துறை நிர்வாகம், நான்கு துணைப்பிரிவுகளாக இயங்குகிறது<ref>{{cite web |url=http://www.tnpolice.gov.in/PDFS/Kanniyakumari.pdf |format=PDF |title=Kanniyakumari District Extract of Rule 4(1)(b) of the Right to Information Act 2005 |accessdate=2015-07-26 }}</ref>.
 
==== கன்னியாகுமரி துணைப்பிரிவு ====
 
{{refbegin|2}}
# கன்னியாகுமரி
# தென் தாமரைக்குளம்
# சுசீந்திரம்
# அஞ்சுகிராமம் (சுசீந்திரம் கீழ்)
# இராசாக்கமங்கலம்
# ஈத்தாமொழி (இராசாக்கமங்கலம் கீழ்)
# அனைத்து மகளீர் காவல்நிலையம், கன்னியாகுமரி
{{refend}}
 
==== நாகர்கோவில் துணைப்பிரிவு ====
{{refbegin|2}}
# கோட்டார்
# வடசேரி
# ஆரல்வாய்மொழி
# பூதப்பாண்டி
# நேசமணி நகர்
# ஆசாரிப்பள்ளம் (நேசமணி நகர் கீழ்)
# மத்தியக் குற்றப்பிரிவு நிலையம், நாகர்கோவில்
# அனைத்து மகளீர் காவல்நிலையம், நாகர்கோவில்
# போக்குவரத்து விசாரணை
# போக்குவரத்துக் கட்டுப்பாடுப் பிரிவு
{{refend}}
==== தக்கலை துணைப்பிரிவு ====
{{refbegin|2}}
# தக்கலை
# கோட்டியோடு
# களியக்காவிளை
# பலுகல் (களியக்காவிளை கீழ்)
# அருமனை
# கடையாலுமூடு
# அருக்கனி (அருமனை கீழ்)
# குலசேகரம்
# பேச்சிப்பாறை (குலசேகரம் கீழ்)
# திருவட்டார்
# குழித்துறை
# கீரிப்பறை
# போக்குவரத்துக் கட்டுப்பாடுப் பிரிவு, மார்த்தாண்டம்
# அனைத்து மகளீர் காவல்நிலையம், குழித்துறை
{{refend}}
==== குளச்சல் துணைப்பிரிவு ====
{{refbegin|2}}
# மணவாளக்குறிச்சி
# வெள்ளிச்சந்தை
# மண்டைக்காடு (வெள்ளிச்சந்தை கீழ்)
# இரணியல்
# குளச்சல்
# கருங்கல்
# புத்தன்கடை
# கொல்லங்கோடு
# நித்திரைவிளை
# அனைத்து மகளீர் காவல்நிலையம், குளச்சல்
{{refend}}
=== தீயணைப்புத்துறை ===
குமரிமாவட்டதில் கீழ்க்கண்ட ஏழு தீயணைப்பு நிலையங்கள் உள்ளன.<ref>{{cite web |url=http://www.tnfrs.tn.nic.in/stns-south.htm |title=List of Fire Stations (Southern Region) |accessdate=2015-07-25 }}</ref>
"https://ta.wikipedia.org/wiki/கன்னியாகுமரி_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது