மகாதேவி வர்மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
MPVK (பேச்சு | பங்களிப்புகள்)
"{{Infobox writer <!-- for more "information see :Template:Infobo..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
MPVK (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 27:
 
==வாழ்க்கை==
1930 ஆம் ஆண்டு அலகாபாத் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் கல்வி கற்பித்து வந்தாா்<ref name=Book/>. மகாத்மா காந்தியின் தலைமையில் நடந்த ஒத்துழையாமை இயக்கம் போன்ற அரசியில் நடவடிக்கைகளில் தாம் ஈடுபடாவிட்டாலும் ஆங்கிலத்தில் பேசுவதைத் தவிா்ப்பது, கதராடை உடுப்பது <ref name=Book/>போன்ற மகாத்மாவின் கொள்கைகளில் பிடிப்புள்ளவராகவும் அவற்றைக் கடைப்பிடிப்பவராகவும் இருந்தாா். அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளால் மனம் நொந்த மகாதேவி அவர்கள் சுய நலம் நிறைந்தவர்களாகவும் பதவிக்காகப் பாடுபடுபவர்களாகவும் உள்ளனர் என்று குறிப்பிட்டு வந்துள்ளார்<ref>Kanchanlata{{cite book |last=Sabarwal, |first= Kanchanalata|date= |title=Women Pioneers In India's Renaissace Edited by Sushila Nayar & Kamala Mankekar, பக்கம்|url= 83|location= New Delhi|publisher=National Book Trust India, ISBN:|page=83 |isbn=978-81-237-3766-9 |author-link= }}</ref>. கலாசாரமும் கல்வியும் கற்றுத் தரும் அலகாபாத் நகரில் உள்ள இந்தி மொழிவழிப் பெண்களுக்கான கல்லூரியான <ref name=Book/>அலகாபாத் வித்யா பீடத்தில் 1933 ஆம் ஆண்டு தலைமையாசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்டாா். இந்த நிறுவனத்தின் துணைவேந்தராகவும் பணிபுரிந்துள்ளார் தம் பணிக்காலத்தில் இங்கு பல கவியரங்கங்களும், மாநாடுகளும் நடத்தியுள்ளார். 1936 ஆம் ஆண்டு நடைபெற்ற சிறுகதை <ref name=Book/>எழுத்தாளருக்கான கல்பா சம்மேளனம் என்னும் மாநாடு சுதக்சினா வா்மா தலைமையில் நடைபெற்றது. கல்விப் பணியில் ஈடுபட்டிருந்த போதும் தமது எழுத்துப் பணியும் தொடா்ந்து செய்து வந்தாா். ‘சந்த்’ என்னும் இந்திப் பத்திரிக்கைக்கு தலையங்கம் எழுதுவதும் கட்டுரைகள் எழுதுவதும் தொடா்ந்து செய்து வந்தாா். 1966 ஆம் ஆண்டு தம் கணவா் இறந்த பின்பு அலகாபாத் நகருக்கு குடிபெயா்ந்து தாம் இறுதிவரை அங்கேயே வாழ்ந்து வந்தாா்.
 
==பணி==
வரிசை 41:
*1982 - யமா என்னும் கவிதைத் தொகுப்பிற்கு ஞானபீட விருது<ref>{{cite web|url=http://www.jnanpith.net/page/jnanpith-laureates|title=Gyanpeeth LAUREATES|access-date=19 February 2018|website=Bharatiya Jnanpith}}</ref>
*1988 - பத்ம விபூசன் விருது<ref name=PadmaAwards/><ref>Rubin, David. ''The Return of Sarasvati: Four Hindi Poets''. Oxford University Press, 1993, p. 153.</ref>
[[பகுப்பு:1987 இறப்புகள்]]
[[பகுப்பு:இந்தியப் பெண்ணுரிமைப் போராளிகள்]]
[[பகுப்பு:இந்திய சமுதாய மறுமலர்ச்சியாளர்கள்]]
[[பகுப்பு:இந்தி எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:அலகாபாது நகரவாசிகள்]]
[[பகுப்பு:1907 பிறப்புகள்]]
[[பகுப்பு:இந்தியப் பெண் சமூக அறிவியலாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மகாதேவி_வர்மா" இலிருந்து மீள்விக்கப்பட்டது