ஏ. ஆர். ரகுமான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Some
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 18:
}}
 
'''அ. இர. ரகுமான்''' ABI (அல்லா இரக்கா இரகுமான், பிறப்பு: [[ஜனவரி 6]], [[1966]]), புகழ் பெற்ற [[இந்தியா|இந்தியத்]] திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். [[மணிரத்தினம்]] இயக்கத்தில் வெளிவந்த [[ரோஜா (திரைப்படம்)|ரோஜா]] திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவர் [[இந்தி]], [[தமிழ்]], [[ஆங்கிலம்]] போன்ற மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் ''இசைப்புயல்'' என அழைக்கப்படுகிறார். [[ஆஸ்கார் விருது]], [[கோல்டன் குளோப் விருது]] , [[பாஃப்டா விருது]] , [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|தேசியத் திரைப்பட விருது]] போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவர். [[ஹாலிவுட்]] திரைப்படமான [[ஸ்லம் டாக் மில்லியனியர்]] என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக [[ஆஸ்கார் விருது]]களை வென்றிருக்கிறார். மேலும் இத்திரைப்பட இசைக்காக இவருக்கு [[2008]] ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருதும் , பாஃப்டா விருதும் கிடைத்தன. இவ்விரு விருதுகளைப் பெற்ற முதலாவது இந்தியரும் இவரேயாவார். இவருக்கு 2010-ஆம் ஆண்டில் இந்திய அரசின் '''[[பத்ம பூசண்]]''' விருது அளிக்கப்பட்டது. இவர் [[ஆசியா]]வின் [[மொசார்ட்]] என்று அழைக்கப்படுகிறார்<ref>மனோரமா இயர்புக் 2010.பக்கம்-16</ref>.
 
[[2009]]ஆம் ஆண்டு 81ஆம் [[ஆஸ்கார் விருது]]களுக்காக அமைத்த மாபெரும் மேடையில் அவரது தாய் மொழியான தமிழில் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று அவர் அடிக்கடி உச்சரிக்கும் மந்திர சொல்லைப் பாடினார்.<ref>http://www.tamilcinema.com/CINENEWS/Hotnews/2009/February/230209.asp</ref> 2017 ஆம் ஆண்டு இவருக்கு ''தமிழ் ரத்னா விருது'' வழங்கி அமெரிக்கா தமிழ் சங்கம் கவுரவித்துள்ளது.<ref>https://tamil.oneindia.com/art-culture/essays/a-r-rahman-honored-with-tamil-ratna-award-260422.html </ref>
"https://ta.wikipedia.org/wiki/ஏ._ஆர்._ரகுமான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது