"திருமலை நாயக்கர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
இவர் [[முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர்]] மகனாக கி.பி 1584 ஆம் ஆண்டில் பிறந்தார். இவரது இயற்பெயர் ''திருமலை சவுரி நாயுனு அய்யலுகாரு'' என்பதாகும். [[முதலாம் முத்துவீரப்ப நாயக்கர்|முதலாம் முத்துவீரப்பர்]] சந்ததியின்றி இறந்தமையால் இவரது தம்பி திருமலை நாயக்கர் மதுரை நாட்டின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார்.
 
ஆனால் மதுரையே சுற்றியுள்ள [[கள்ளர்]] நாடுகள் திருமலை நாயக்கருக்கு தொல்லைகள் பல கொடுத்து வந்தனர். நாயக்கருக்கு வரி கொடுக்க மறுத்து மதுரை ஆட்சியே எதிர்த்து போரிட்டனர். அதனை அடக்க முடியாத திருமலை நாயக்கர் திருச்சி நாயக்கரிடம் படை உதவி கேட்டு, ,அதன் மூலம் [[மதுரை வீரன்]] பெரும் படை கொண்டு கள்ளர் நாடுகள் மீது போர்த்தொடுத்தான். அந்த போரில் கள்ளர் படை தோல்வி அடைந்து பின்வாங்கினாலும் அதற்கு காரணமான மதுரை வீரனை கொன்று பலி தீர்த்தனர். மதுரை வீரன் இறப்பிற்கு பிறகு கள்ளர் நாடுகள் தம்மை அச்சுருத்தும் என்ற பயத்தால் திருமலை நாயக்கர் சமாதானத்திற்கு முன் வந்தார். அதன் படி கள்ளர் நாடுகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது.
 
அதன் பிறகு நடந்த மூக்கறுப்பு போரில் [[திருமலை நாயக்கர்]] கள்ளர் நாடுகளில் உதவி கேட்டார்.
 
== ஆட்சிப் பகுதிகள் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2593124" இருந்து மீள்விக்கப்பட்டது