அழகியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி துப்புரவு
வரிசை 1:
'''அழகியல்''' (''Aesthetics'' அல்லது ''æsthetics'' அல்லது ''esthetics''' என்பது [[அழகு|அழகின்]] தன்மையை ஆராய்வதும், கலைப்படைப்புகளில் அழகை இனம் கண்டு இரசிப்பதும், சுவையுடன் படைப்புகளைப் படைப்பதும் பற்றிய இயலாகும்.<ref>[http://www.merriam-webster.com/dictionary/aesthetics Definition 1 of ''aesthetics''] from the [[Merriam-Webster Dictionary]] Online.</ref> அறிவியல் வழியே உணர்வுகளையும் உணர்வுகளுடன் இணைந்த உணர்ச்சிகளையும் ஆராயும், மதிப்பு, உள்ளுணர்வுகள் மற்றும் இரசனை இவற்றை அளவிடும் கல்வியாகவும் வரையறுக்கலாம்.<ref>Zangwill, Nick. "[http://plato.stanford.edu/entries/aesthetic-judgment/ Aesthetic Judgment]", ''[[Stanford Encyclopedia of Philosophy]]'', 02-28-2003/10-22-2007. Retrieved 07-24-2008.</ref> சற்றே விரிவான நோக்கில், [[கலை]], [[பண்பாடு]] மற்றும் [[இயற்கை]]யை பிரதிபலிக்கும் துறையாகவும் அறிஞர்கள் வரையறுக்கின்றனர்."<ref>Kelly (1998) p. ix</ref><ref>[http://www.arlisna.org/artdoc/vol18/iss2/01.pdf Review] by Tom Riedel ([[Regis University]])</ref> அழகியல் உலகை புதிய கோணங்களில் காணவும் புரிந்து கொள்ளவும் முயல்கிறது.<ref>Freeman, Lindsey (Phd) ''Remembering Debord'' cannon-beach.net</ref>
 
== தொன்மம் ==
"https://ta.wikipedia.org/wiki/அழகியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது