"வடிவமைப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

17 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
சி (தானியங்கிஇணைப்பு category கலைகள்)
சி (+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக)
 
{{unreferenced}}
[[படிமம்:All_Saints_Chapel--L.C._Tiffany.JPG|thumb|300px|right|சென். லூயிஸ் பேராலய பசிலிக்காவிலுள்ள ஆல் செயிண்ட் சப்பல். இதன் அமைப்பும், அலங்காரமும் வடிவமைப்புக்கான எடுத்துக்காட்டுகளாகும்.]]
'''வடிவமைப்பு''' என்பது, பொதுவாக [[பயன்படுகலை]]கள், [[பொறியியல்]], [[கட்டிடக்கலை]] மற்றும் இவைபோன்ற ஆக்க முயற்சிகள் தொடர்பில் பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாகும். ஒரு பொருள் அல்லது ஒரு செயல்முறையை வடிவமைப்புச் செய்யும்போது, [[அழகியல்]], [[செயற்பாடு]] முதலிய பல அம்சங்கள் கருத்தில் கொள்ளப்படுகின்றன. இதனால் வடிவமைப்பு முயற்சியின்போது, ஆய்வு, சிந்தனை, [[மாதிரியாக்கம்]], திருத்தம், மீள்வடிவமைப்பு போன்ற செயற்பாடுகள் அவசியமாகின்றன. இவ்வாறு வடிவமைப்பில் ஈடுபடுபவர் [[வடிவமைப்பாளர்]] எனப்படுகிறார். [[கட்டிடம்|கட்டிடங்கள்]] மற்றும் இதுபோன்ற பெரிய திட்டங்கள் தொடர்பிலான வடிவமைப்புகளைத் தனியாக எவரும் செய்யமுடியாது. இத்தகைய வடிவமைப்புக்களுக்குப் பல்துறை அறிவு தேவைப்படுவதால், பல துறைகளையும் சேர்ந்த [[நிபுணர்]]கள் குழுக்களாகவே இம்முயற்சியில் ஈடுபடுவார்கள். இதனை [[வடிவமைப்புக் குழு]] என்பர்.
55,717

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2593314" இருந்து மீள்விக்கப்பட்டது