நவம்பர் 1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
*[[1009]] – [[பேர்பர்கள்|பர்பர்]] படைகள் சுலைமான் இப்னு அல்-அக்காம் தலைமையில் [[உமையா கலீபகம்|உமையா]] கலீபா இராண்டாம் முகம்மதுவை அல்கலேயா சமரில் வென்றன.
*[[1179]] – இரண்டாம் பிலிப்பு [[பிரான்சு|பிரான்சின்]] மன்னராக [[முடிசூட்டுதல்|முடிசூடினார்]].
*[[1503]] – இரண்டாம் யூலியசு [[திருத்தந்தை]]யாகத் தேர்தெடுக்கப்பட்டார்.
*[[1512]] – [[மைக்கலாஞ்சலோ]]வினால் வரையப்பட்ட [[சிஸ்டைன் சிற்றாலயம்|சிஸ்டைன் சிற்றாலயத்தின்]] கூரை பொதுமக்களின் பார்வைக்குத் திறந்து விடப்பட்டது.
*[[1520]] – [[தென் அமெரிக்கா]]வில் [[மகெல்லன் நீரிணை]] [[பேர்டினண்ட் மகலன்|மகலனால்மகெலனால்]] கண்டுபிடிக்கப்பட்டது.
*[[1570]] – [[நெதர்லாந்து|டச்சுக்]] கரையோரப் பகுதிகளை பெரும் வெள்ளம் தாக்கியதில் 20,000 பேர் வரையில் இறந்தனர்.
*[[1604]] – [[வில்லியம் சேக்சுபியர்|சேக்ஸ்பியரின்சேக்சுபியரின்]] ''ஓத்தெல்லோ[[ஒத்தெல்லோ]]'' நாடகம் முதற்தடவையாக [[லண்டன்|லண்டனில்]] அரங்கேறியது.
*[[1592]] – [[கொரியா|கொரிய]]க் கடற்படையினர் பூசான் என்ற இடத்தில் மிகப்பெரும் [[ஜப்பான்|ஜப்பானிய]]ப் படைகளைத் தோற்கடித்தனர்.
*[[1604]] – [[வில்லியம் சேக்சுபியர்|சேக்ஸ்பியரின்]] ''ஓத்தெல்லோ'' நாடகம் முதற்தடவையாக [[லண்டன்|லண்டனில்]] அரங்கேறியது.
*[[1611]] – சேக்சுபியரின் [[த டெம்பெஸ்ட்]] நாடகம் முதற்தடவையாக [[லண்டன்|லண்டனில்]] அரங்கேறியது.
*[[1612]] – [[போலந்து]]ப் படைகள் [[மாஸ்கோ]], கித்தாய்-கோரத் நகரில் இருந்து உருசியப் படைகளினால் வெளியேற்றப்பட்டனர்.
*[[1688]] – [[மாண்புமிகு புரட்சி]]: [[இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு|இரண்டாம் யேம்சிடம்]] இருந்து பிரித்தானியாவின் ஆட்சியைக் கைப்பற்றும் நோகில் நோக்கில் [[இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம்|மூன்றாம் வில்லியம்]] இரண்டாவது தடவையாக நெதர்லாந்தில் இருந்து புறப்பட்டான்.
*[[1755]] – [[போர்த்துக்கல்போர்த்துகல்]], [[லிஸ்பன்]] நகரில் இடம்பெற்ற [[நிலநடுக்கம்]] மற்றும் [[ஆழிப்பேரலை]] காரணமாக 60,000-90,000 பேர் வரை கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
*[[1765]] – பிரித்தானிய நாடாளுமன்றம் வட அமெரிக்காவில் இராணுவ நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டும் பொருட்டு [[பதின்மூன்று குடியேற்றங்கள்|13 குடியேற்ற ]] நாடுகளில் முத்திரை வரியை அறிமுகப்படுத்தியது.
*[[1800]] – [[வெள்ளை மாளிகை]]யில் குடியேறிய முதலாவது அமெரிக்க அரசுத்தலைவர் என்ற பெருமையை [[ஜான் ஆடம்ஸ்]] பெற்றார்.
*[[1805]] – [[பிரான்சின் முதலாம் நெப்போலியன்|நெப்போலியன் பொனபார்ட்]] [[ஆஸ்திரியாஆத்திரியப் பேரரசு|ஆத்திரியா]]வை முற்றுகையிட்டான்.
*[[1814]] – [[நெப்போலியப் போர்கள்]]: [[நெப்போலியன்பிரான்சின் பொனபார்ட்முதலாம் நெப்போலியன்|நெப்போலியனின்]] [[பிரான்சு]] தோல்வியைத் தொடர்ந்து [[ஐரோப்பா]]வின் எல்லைகளை மீளவரையும் பொருட்டு [[வியன்னா மாநாடு|வியென்னா காங்கிரஸ்]] கூடியது.
*[[1876]] – [[நியூசிலாந்து|நியூசிலாந்தின்]] மாகாண சபைகள் கலைக்கப்பட்டன.
*[[1894]] – [[உருசியாவின் மூன்றாம் அலெக்சாந்தர்|மூன்றாம் அலெக்சாந்தர்]] இறந்ததை அடுத்து, அவரது மகன் [[உருசியாவின் இரண்டாம் நிக்கலாசு|இரண்டாம் நிக்கலாசு]] [[உருசியப் பேரரசு|உருசியா]]வின் கடைசிப் பேரரசராக முடிசூடினார்.
*[[1897]] – [[அமெரிக்கக் காங்கிரசு நூலகம்]] முதற்தடவையாக பொது மக்களுக்குத் திறந்துவிடப்பட்டது.
*[[1904]] &ndash; [[இலங்கை]]யின் [[வட மாகாணம், இலங்கை|வட மாகாண]]த்துக்கான [[தொடருந்து]] சேவை ஆரம்பிக்கப்பட்டது. இது [[அநுராதபுரம்]] வரை சேவையில் ஈடுபட்டது.<ref name="JHM">John H. Martyn, ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, [[தெல்லிப்பழை]], இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 76</ref>
*[[1911]] &ndash; [[இத்தாலி]]க்கும் [[துருக்கி]]க்கும் இடையில் இடம்பெற்ற போரில் முதற்தடவையாக விமானத்தில் இருந்து குண்டுகள் வீசப்பட்டன. இத்தாலிய விமானம் [[லிபியா]] மீது குண்டுகளை வீசியது.
*[[1914]] &ndash; [[முதலாம் உலகப் போர்]]: [[சிலி]]யில் [[ஜெர்மனிசெருமனி]]யக் கடற்படையுடன் நடந்த மோதலில் [[பிரித்தானியா|பிரித்தானிய]]க் கடற்படையினர் முதன் முதலில் தோல்வியடைந்தனர்.
*[[1918]] &ndash; நியூயோர்க் நகரின் [[புரூக்ளின்|புரூக்ளினில்]] இடம்பெற்ற [[விரைவுப் போக்குவரத்து]] விபத்தில் 102 பேர் உயிரிழந்தனர்.
*[[1918]] &ndash; மேற்கு [[உக்ரைன்]] ஆஸ்திரியா[[ஆத்திரியா-அங்கேரிப்அங்கேரி]]ப் பேரரசிடம் இருந்து விடுதலை பெற்றது.
*[[1922]] &ndash; [[ஒட்டோமான்உதுமானியப் பேரரசு|ஒட்டோமான்உதுமானியப் பேரரசின்]] கடைசி சுல்தான் ஆறாம் மெகமெட் பதவியிழந்தான்.
*[[1928]] &ndash; [[துருக்கிய மொழி]] சீர்திருத்தம் ஏற்பட்டதுகொண்டுவரப்பட்டது. [[அரபு எழுத்துமுறை]] இலத்தீன் எழுத்துகளாக மாற்றப்பட்டன.
*[[1937]] &ndash; [[அசர்பைஜான்|அசர்பைசானில்]] [[இசுராலினிசம்|இசுத்தாலினியர்]]கள் [[லூதரனியம்|இலூதரனிய]] சமூகத்தைச் சேர்ந்த எட்டு உறுப்பினர்களைப் படுகொலை செய்தனர்.
*[[1948]] &ndash; [[சீனா]]வின் மஞ்சூரியா என்ற இடத்தில் சீனக் கப்பல் வெடித்து மூழ்கியதில் 6,000 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1943]] &ndash; [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஐக்கிய அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவு|அமெரிக்கக் கடற்படை]] [[சொலமன் தீவுகள்|சொலமன் தீவுகளில்]] தரையிறங்கியது.
*[[1950]] &ndash; [[புவேர்ட்டோ ரிக்கோ]] தேசியவாதிகள் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]த் தலைவர் [[ஹரி ட்ரூமன்|ஹரி ட்ரூமனை]] கொலை செய்ய எடுத்த முயற்சி தோல்வியடைந்தது.
*[[1948]] &ndash; [[சீனா]]வின் தெற்கு [[மஞ்சூரியா]]வில் என்றசீன இடத்தில்சரக்குக் சீனக்கப்பல் கப்பல் வெடித்து மூழ்கியதில் 6,000 பேர் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
*[[1951]] &ndash; [[நெவாடா]]வில் [[அணு]]குண்டு வெடிப்புச் சோதனையில் [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க]]ப் படைகள் ஈடுபடுத்தப்பட்டனர்.
*[[1950]] &ndash; [[புவேர்ட்டோ ரிக்கோ]] தேசியவாதிகள் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]த் தலைவர் [[ஹரி எஸ். ட்ரூமன்|ஹரி ட்ரூமனைடுரூமனை]] கொலை செய்ய எடுத்த முயற்சி தோல்வியடைந்தது.
*[[1951]] &ndash; [[நெவாடா]]வில் [[அணுக்கரு ஆயுதங்கள்|அணுகுண்டு வெடிப்பு]]ச் சோதனையில் 6,500 அமெரிக்கப் படைகள் ஈடுபடுத்தப்பட்டனர்.
*[[1952]] &ndash; அமெரிக்கா [[ஐவி மைக் (அணுகுண்டு சோதனை)|ஐவி மைக்]] [[அணுகுண்டு சோதனை]]யை வெற்றிகரமாக நடத்தியது.
*[[1954]] &ndash; [[புதுச்சேரி]] [[பிரான்ஸ்|பிரெஞ்சு]] ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று [[இந்தியா]]வுடன் இணைந்தது.
*[[1955]] &ndash; [[வியட்நாம் போர்]] ஆரம்பமானது.
*[[1955]] &ndash; [[கொலராடோ]]வில் விமானம் ஒன்று குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டதில் 44 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1956]] &ndash; [[அங்கேரியப் புரட்சி, 1956]]: [[அங்கேரி]] நடுநிலைமையை அறிவித்து [[வார்சா உடன்பாடு|வார்சா உடன்பாட்டில்]] இருந்து விலகுவதாக அறிவித்தது. [[சோவியத்]] இராணுவம் அங்கேரியினுள் மீண்டும் உட்புகுந்தது.
*[[1956]] &ndash; [[இந்தியா]]வில் [[கேரளம்]], [[ஆந்திரப் பிரதேசம்]], [[கர்நாடகா|மைசூர்]] மாநிலங்கள் [[மாநில மறுசீரமைப்புச் சட்டம்|மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின்]] கீழ் உருவாக்கப்பட்டது. [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]] [[கேரளம்|கேரள]] மாநிலத்தில் இருந்து பிரிந்து [[மதராஸ்]] மாநிலத்துடன் புதிய மாவட்டமாக இணைந்தது. நிசாம் என அழைக்கப்பட்ட பகுதி [[ஆந்திரப் பிரதேசம்]] என்ற மாநிலமாக்கப்பட்டது.
*[[1957]] &ndash; அக்காலத்தில் உலகின் மிக நீளமான [[தொங்கு பாலம்|தொங்கு பாலமான]] மெக்கினாமெக்கினாக் பாலம் [[மிச்சிகன்]] மாநிலத்தில் அமைக்கப்பட்டது.
*[[1963]] &ndash; [[புவேர்ட்டோ ரிக்கோ]], [[அரிசிபோ வானிலை ஆய்வுக்கூடம்|அரிசிபோ வானிலை ஆய்வுக்கூடத்தில்]] உலகின் மிகப்பெரும் [[வானொலி அதிர்வெண் தொலைநோக்கி]] அமைக்கப்பட்டது.
*[[1970]] &ndash; [[பிரான்ஸ்|பிரான்சில்]] நடன மாளிகை ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 144 பேர் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
*[[1979]] &ndash; [[பொலிவியா]]வில், இராணுவத் தளபதி அல்பெர்ட்டோ நாத்துசு அரசுக்கு எதிரான [[இராணுவப் புரட்சி]]யை நடத்தினார்.
*[[1973]] &ndash; [[மைசூர்]] மாநிலம் [[கர்நாடகா]] எனப் பெயர் மாற்றப்பட்டது.
*[[1981]] &ndash; [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்திடம்]] இருந்து [[அன்டிகுவா பர்புடா]] விடுதலை பெற்றது.
வரி 67 ⟶ 78:
*[[1955]] &ndash; [[டேல் கார்னெகி]], அமெரிக்க எழுத்தாளர் (பி. [[1888]])
*[[1959]] &ndash; [[தியாகராஜ பாகவதர்]], தமிழ்த் திரைப்பட நடிகர், பாடகர் (பி. [[1910]])
*[[1972]] &ndash; [[எஸ்ரா பவுண்ட்]], அமெரிக்கக் கவிஞர், திறனாய்வாளர் (பி. [[1885]])
*[[1980]] &ndash; [[கே. ஏ. தாமோதர மேனன்]], கேரள அரசியல்வாதி, எழுத்தாளர் (பி. [[1906]])
*[[1996]] &ndash; [[ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா|ஜே. ஆர். ஜெயவர்தனா]], இலங்கையின் 1வது [[இலங்கை சனாதிபதி|அரசுத்தலைவர்]] (பி. [[1906]])
வரி 79 ⟶ 91:
*[[கர்நாடக மாநில நாள்]] ([[கருநாடகம்]]
*விடுதலை நாள் ([[அமெரிக்க கன்னித் தீவுகள்]])
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/நவம்பர்_1" இலிருந்து மீள்விக்கப்பட்டது