"பட்கிஸ் மாகாணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

51 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: வகைப்பாடு ஆப்கானிஸ்தானின் மாகாணங்கள் ஐ ஆப்கானித்தானின் மாகாணங்கள் ஆக மாற்றுகின்...)
}}
 
'''பட்கிஸ் மாகாணம்''' ('''Bādghīs''' ([[பஷ்தூ மொழி|பஷ்தூ]]/{{Lang-fa|بادغیس}}) என்பது [[ஆப்கானித்தான்|ஆப்கானித்தானின்]] முப்பத்து நான்கு [[ஆப்கானிஸ்தானின் மாகாணங்கள்|ஆப்கானிஸ்தான் மாகாணங்களில்]] ஒன்று. இது நாட்டின் வடமேற்கில் [[துருக்மெனிஸ்தான்|துர்க்மெனிஸ்தானை]] அடுத்து உள்ளது. இந்த பிராந்தியத்தின் பெயருக்கான பொருள் பாரசீக மற்றும் பஷ்டு மொழிகளில் "காற்று இல்லம்" என்பதாகும், இது மாகானத்தின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதியில் இருந்து வீசும் ஊதி என்ற புல்வெளி காற்றை குறிப்பிடுவது ஆகும். முர்காப் ஆற்றிலிருந்து பட்கிஸ் மாகாணம் பாசணவசதி பெறுகிறது. மாகாணத்தின் வட எல்லை சராகாஸ் பாலைவனத்தின் விளிம்புவரை நீண்டுள்ளது. பட்கிஸ் மாகாணம் [[துருக்மெனிஸ்தான்|துர்க்மென்]]-ஆப்கன் எல்லைக் கோட்டின் ஒரு பகுதியாக உள்ளது.<ref name="eb1911">{{Cite EB1911|wstitle=Badghis|volume=3}}</ref> இந்த மாகாணத்தில் இருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு ஹெராட் மாகாணம் மற்றும் மேமனிஸ் மாகாணம் ஆகியவற்றுடன் 1964 இல் இணைக்கப்பட்டன பிரிக்கப்பட்ட பரப்பளவு 20,591&nbsp;km<sup>2 ஆகும்</sup>.<ref name="Iranica">{{Cite encyclopedia|last=Bosworth|first=C. E.|encyclopedia=[[Encyclopædia Iranica]]|title=BAÚD¨GÚÈS|url=http://www.iranica.com/newsite/articles/v3f4/v3f4a026.html|accessdate=2007-12-19|publisher=[[Columbia University]]|volume=|location=[[அமெரிக்க ஐக்கிய நாடு]]}}</ref> நாட்டிலுள்ள 34 மாகாணங்களில் இந்த மாகாணம் வளர்ச்சியில் பின்தங்கிய மாகாணமாகும். மாய்மனா மற்றும் [[ஹெறாத் நகரம்]] ஆகியவற்றுக்கு இடையில் உள்ள குவாலா ஐ நாவ் என்ற தற்கால சிறிய நகரமே மாகாணத்தின் தலைநகராக உள்ளது.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2593885" இருந்து மீள்விக்கப்பட்டது