சமசுகிருதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 37:
|[[SIL]]||SKT
|}
'''சமஸ்கிருதம்''' (''Sanskrit''), அல்லது '''சங்கதம்''' என்பது [[இந்தியா]]வின் மிகப்பழைய [[மொழி]]களுள் ஒன்று. இம்மொழியையும் [[பாகதம்|பாகத]] மொழிகளையும் '''[[வடமொழி]]''' என்ற பொதுப்பெயரிலும் அழைப்பர். இந்தோ ஆரிய [[மொழிக் குடும்பம்|மொழிக்குடும்ப]]த்தைச் சேர்ந்தது. இது தற்போது பெரும்பாலும் பொது பேச்சு வழக்கில் இல்லாத மொழியாக இருக்கிறது என்பர்.ஆனால் சனாதன தர்ம வழிபாட்டு முறையைப் பின்பற்றும் இந்துக்கள் அனைவர்க்கும் சமஸ்கிருதமே பொதுவான வழிபாட்டு மொழி. உலகெங்கும் உள்ள இந்துமத ஆலயங்களில் சமஸ்கிருத மொழி தான் வழிபாட்டு மொழி.இந்தியாவில், [[உத்தராகண்ட்]] மாநிலம் வடமொழியை இரண்டாம் அலுவலக மொழியாகக் கொண்டுள்ளது.<ref>[http://www.hindu.com/2010/01/21/stories/2010012157630300.htm உத்தராகண்ட் - வடமொழி]</ref> தற்போது கர்நாடகா மாநிலத்தில் சிமோகா அருகே இரண்டு ஊர்களில் அலுவல் மொழியாக உள்ளது.<ref>[http://www.thehindu.com/features/friday-review/history-and-culture/tale-of-two-villages/article4581221.ece Tale of two villages]</ref> எனினும் [[இந்து சமயம்|இந்து சமயத்தின்]] நான்கு [[வேதம்|வேதங்கள்]], பல சமய நூல்கள் உட்பட ஏராளமான தொன்மையான இந்திய [[இலக்கியம்|இலக்கியங்கள்]] இம்மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. இந்தியாவின் அலுவல் மொழிகள் பதினைந்தில் இதுவும் ஒன்றாகும். [[இந்தி மொழி|இந்தி]], [[வங்காள மொழி|வங்காளி]], [[குஜராத்தி]], [[மராத்திய மொழி|மராத்தி]], [[காசுமீரி]], [[அரியான்வி]], [[நேபாளி]], [[ஒரியா]], [[கொங்கணி மொழி|கொங்கணி]], [[மைதிலி மொழி|மைத்திலி]], [[சிந்தி மொழி|சிந்தி]], [[பஞ்சாபி]], [[உருது]] முதலிய மேம்பட்ட வட இந்திய மொழிகள் பலவற்றுக்கும் இதுவே மூல மொழியாகக் கருதப்படுகின்றது. தென் இந்திய மொழிகளான தெலுங்கு, மலையாளம், கன்னடம் தமிழ் போன்றவற்றிலும் வடச்சொல் இருப்பதைக் காணலாம். எனினும் பல சொற்கள் தமிழ் மொழியில்(சான்று இருந்து
தேவை) எடுக்கப்இருந்துடுக்கப் பட்டவையாக அறிஞர்கள் (பாவணர் நூற்களில் நிரூபித்தார்) கூறுவர். (இது முற்றிலும் பொய்)
[[சமஸ்கிருத பாரதி]] அமைப்பு, பரந்த அளவில் பேச்சு வழக்கில் எளிய வடமொழியை மீண்டும் பயன்படுத்த மக்களுக்கு பயிற்சியளித்து வருகின்றது.<ref>http://samskritabharati.in//</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/சமசுகிருதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது