"ஒற்றுமைக்கான சிலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
சி (துப்புரவு)
அடையாளம்: 2017 source edit
== பின்புலம் ==
[[படிமம்:Sardar patel (cropped).jpg|thumb|சர்தார் படேல்|left]]
இந்த திட்டத்தினைப் பற்றிய செய்தி 7 அக்டோபர் 2010இல் அறிவிக்கப்பட்டது.<ref name=iedate>{{cite news | url=http://m.indianexpress.com/news/for-iron-to-build-sardar-patel-statue-modi-goes-to-farmers/1138798/|title=For iron to build Sardar Patel statue, Modi goes to farmers|work=[[இந்தியன் எக்சுபிரசு]] |date=8 July 2013| accessdate=30 October 2013}}</ref> இந்த சிலையை அமைப்பதற்காக குஜராத் அரசால் [[சர்தார் வல்லபாய் படேல்]] ராஷ்டிரிய ஏக்தா டிரஸ்ட் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.<ref name="iron">{{cite news|url=http://m.timesofindia.com/city/ahmedabad/Statue-of-Unity-36-new-offices-across-India-for-collecting-iron/articleshow/24306198.cms|title=Statue of Unity: 36 new offices across India for collecting iron|date=18 October 2013|work=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]|accessdate=30 October 2013|agency=TNN}}</ref> இந்த சிலையினைக் கட்டுவதற்காகத் தேவைப்படும் இரும்பு மற்றும் பிற கட்டுமானப் பொருள்களுக்காக இந்தியாவின் அனைத்துக் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளிடமிருந்தும் அவர்கள் பயன்படுத்திய விவசாயப் பொருள்கள் மூலமாக நன்கொடை பெறப்பட்டது.<ref>{{cite web|url=http://www.indianexpress.com/news/for-iron-to-build-sardar-patel-statue-modi-goes-to-farmers/1138798/|title=For iron to build Sardar Patel statue, Modi goes to farmers|publisher=}}</ref> இத்தகு இரும்பு உபகரணங்களை இந்தியா முழுவதிலிருந்தும் திரட்டுவதற்காக இந்த டிரஸ்ட் 36 அலுவலர்களை நியமித்தது.<ref name=iron /> இதற்காக 5,00,000க்கும் மேற்பட்ட இந்திய விவசாயிகளின் பங்களிப்பு எதிர்நோக்கப்பட்டது.<ref>{{cite news| url=http://articles.timesofindia.indiatimes.com/2013-10-30/allahabad/43526204_1_sadhu-bet-statue-district-farmers | work=தி டைம்ஸ் ஆஃப் இந்தியா | title='District farmers to donate iron for Statue of Unity' -தி டைம்ஸ் ஆஃப் இந்தியா}}</ref> இந்த முயற்சிக்கு ஒற்றுமைக்கான சிலை இயக்கம் என்று அதற்கு பெயரிடப்பட்டது.<ref name="theindianrepublic.com">{{cite web|url=http://www.theindianrepublic.com/tbp/statue-unity-ten-steps-glory.html|title=The Indian Republic|work=The Indian Republic}}</ref><ref name="newindianexpress.com">{{cite web|url=http://newindianexpress.com/thesundaystandard/Pan-India-panel-for-Modis-unity-show-in-iron/2013/10/20/article1844830.ece|title=Pan-India panel for Modi's unity show in iron|work=The New Indian Express}}</ref> இந்த சிலையை அமைப்பதற்காக இரும்புத் துண்டுகளை 6,00,000 கிராமங்களிலிருந்து திரட்ட மூன்று மாதங்களுக்கு நாடளாவிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது.<ref name="newindianexpress.com" /> இக்காலகட்டத்தில் 5,000 டன்னுக்கு மேற்பட்ட இரும்பு சேகரிக்கப்பட்டது.<ref>{{cite news| url=http://articles.timesofindia.indiatimes.com/2013-10-18/ahmedabad/43176825_1_gujarati-samaj-sadhu-island-iron | work=தி டைம்ஸ் ஆஃப் இந்தியா | title=Statue of Unity: 36 new offices across India for collecting iron - தி டைம்ஸ் ஆஃப் இந்தியா}}</ref> இவ்வாறாகச் சேகரிக்கப்படும் பொருள்கள் இச்சிலையின் மையப்பகுதியைக் கட்டுவதற்காகப் பயன்படுத்தப்படும் என்று ஆரம்பத்தில் கூறப்பட்டபோதிலும், பின்னர் அது திட்டத்தின் பிற காரணங்களுக்காகப் பயன்படுத்தப்படும் என்பது தெரியவந்தது.<ref>{{cite web|url=http://www.dnaindia.com/ahmedabad/report-farmers-iron-not-to-be-used-for-sardar-patel-statue-1932089|title=Farmers' iron not to be used for Sardar Patel statue|date=9 December 2013|work=dna}}</ref>
 
ஒற்றுமைக்கான சிலை இயக்கம், சுரஜ் விண்ணப்பம் என்பதன் மூலமாக மக்களிடம் நல்ல நிர்வாகத்திற்கான கருத்துக்களைக் கேட்டறிந்தது. சுரஜ் விண்ணப்பம் 20 மில்லியன் மக்களால் கையொப்பமிடப்பட்டிருந்தது. உலகிலேயே அதிகமாக கையொப்பமிடப்பட்ட விண்ணப்பமாக அது கருதப்படுகிறது.<ref name="theindianrepublic.com" /> இந்தியா முழுவதும் ஒற்றுமைக்கான ஓட்டம் என்ற மராத்தன் 15 டிசம்பர் 2013இல் நிகழ்த்தப்பெற்றது.<ref>{{cite news|title=Large number of people run for unity|url=http://articles.timesofindia.indiatimes.com/2013-12-16/surat/45255010_1_surat-municipal-corporation-unity-diamond-city|publisher=ToI|accessdate=21 December 2013}}</ref> அந்த மராத்தானில் அதிக எண்ணிக்கையில் பலர் கலந்துகொண்டனர்.<ref name="theindianrepublic.com" /><ref>{{cite news|title='Saffron' run for unity|url=http://articles.timesofindia.indiatimes.com/2013-12-16/ranchi/45255061_1_unity-project-tallest-statue-senior-bjp-leader|publisher=ToI|accessdate=21 December 2013}}</ref><ref>{{cite news|title=United rush to fill enrolment quotas for 'Run for Unity'|url=http://articles.timesofindia.indiatimes.com/2013-12-15/ahmedabad/45215610_1_gujarat-technological-university-mukul-shah-united-rush|publisher=ToI|accessdate=21 December 2013}}</ref><ref>{{cite news|title=Hundreds take part in ‘Run for unity’ in Bangalore|url=http://www.thehindu.com/news/national/karnataka/hundreds-take-part-in-run-for-unity-in-bangalore/article5463229.ece|publisher=The Hindu|accessdate=21 December 2013|location=Chennai, India|date=16 December 2013}}</ref>
743

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2593921" இருந்து மீள்விக்கப்பட்டது