"ஒற்றுமைக்கான சிலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
== திட்டம் ==
 
இந்த நினைச்சின்னம் இந்திய விடுதலை இயக்கத்தலைவரும் முதல் துணை பிரதம மந்திரியுமான வல்லபாய் படேலின் சிலையாகும். [[நர்மதா அணையின்அணை]]யின் எதிரில் சாது பெட் தீவிலிருந்து 3.2 கிமீ தொலைவில் கட்டப்பட்டது. 58 மீட்டர் பீடமும், 182 மீட்டர் உயரமும் கொண்ட இதன் மொத்த உயரம் 240 மீட்டர் ஆகும். இரும்பு பிரேம்கள், சிமெண்ட் கான்கிரீட், செம்புப்பூச்சு ஆகியவற்றைக்கொண்டு இது அமைந்துள்ளது.<ref name=ibn>{{cite news | url=http://m.ibnlive.com/news/gujarat-sardar-patel-statue-to-be-twice-the-size-of-statue-of-liberty/431317-3-238.html | title=Gujarat: Sardar Patel statue to be twice the size of Statue of Liberty| work=CNN IBN | date=30 October 2013| accessdate=30 October 2013}}</ref> இதனைக் கட்டுவதற்கு 75,000 கன மீட்டர் கான்கிரீட்டும், 5,700 டன் இரும்பும், 18,500 டன் இரும்புப்பட்டைகளும், 22,500 டன் செப்புத்தகடுகளும் தேவைப்பட்டன.<ref name="bsd">{{cite news|url=http://www.business-standard.com/article/economy-policy/gujarat-govt-issues-rs-2-979-cr-work-order-to-l-t-for-statue-of-unit-114102700649_1.html|title=Gujarat govt issues Rs 2,97-cr work order to L&T for Statue of Unity|last=|first=|date=2014-10-28|work=Business-Standard|accessdate=2014-10-28}}</ref><ref>{{cite web |title=Statue of Unity to be unveiled in Gujarat on Wednesday Read more at: //economictimes.indiatimes.com/articleshow/66431623.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst |url=https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/sardar-patels-statue-of-unity-to-be-unveiled-in-gujarat-on-wednesday/articleshow/66431623.cms |website=economictimes.indiatimes.com |publisher=Economic Times |accessdate=30 October 2018}}</ref> வல்லபாய் படேலைக் குறிக்கின்ற இச்சிலையில் அவர் வழக்கமாக அணியும் ஆடையுடன் நடந்து வரும் நிலையில் உள்ளது.<ref name="bk">{{cite news|url=http://articles.timesofindia.indiatimes.com/2012-08-22/ahmedabad/33321734_1_tallest-statue-narmada-dam-narmada-river|title=Burj Khalifa consultant firm gets Statue of Unity contract|date=22 August 2012|work=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]|accessdate=28 March 2013|agency=TNN}}</ref>
 
முதல் கட்டமாக சிலையினையும் நிலப்பகுதியையும் இணைக்கும் பாலம், நினைவுச்சின்னம், பார்வையாளர் மையம், நினைவுப்பூங்கா, உணவு விடுதி, ஆய்வு மையங்கள் உள்ளிட்டவைகள் கட்டப்படவுள்ளன.
743

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2593922" இருந்து மீள்விக்கப்பட்டது