"ஒற்றுமைக்கான சிலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
== திட்டம் ==
 
இந்த நினைச்சின்னம் இந்திய விடுதலை இயக்கத்தலைவரும் முதல் துணை பிரதம மந்திரியுமான வல்லபாய் படேலின் சிலையாகும். [[நர்மதா அணை]]யின் அணையின் எதிரில் சாது பெட் தீவிலிருந்து 3.2 கிமீ தொலைவில் கட்டப்பட்டது. 58 மீட்டர் பீடமும், 182 மீட்டர் உயரமும் கொண்ட இதன் மொத்த உயரம் 240 மீட்டர் ஆகும். இரும்பு பிரேம்கள், சிமெண்ட் கான்கிரீட், செம்புப்பூச்சு ஆகியவற்றைக்கொண்டு இது அமைந்துள்ளது.<ref name=ibn>{{cite news | url=http://m.ibnlive.com/news/gujarat-sardar-patel-statue-to-be-twice-the-size-of-statue-of-liberty/431317-3-238.html | title=Gujarat: Sardar Patel statue to be twice the size of Statue of Liberty| work=CNN IBN | date=30 October 2013| accessdate=30 October 2013}}</ref> இதனைக் கட்டுவதற்கு 75,000 கன மீட்டர் கான்கிரீட்டும், 5,700 டன் இரும்பும், 18,500 டன் இரும்புப்பட்டைகளும், 22,500 டன் செப்புத்தகடுகளும் தேவைப்பட்டன.<ref name="bsd">{{cite news|url=http://www.business-standard.com/article/economy-policy/gujarat-govt-issues-rs-2-979-cr-work-order-to-l-t-for-statue-of-unit-114102700649_1.html|title=Gujarat govt issues Rs 2,97-cr work order to L&T for Statue of Unity|last=|first=|date=2014-10-28|work=Business-Standard|accessdate=2014-10-28}}</ref><ref>{{cite web |title=Statue of Unity to be unveiled in Gujarat on Wednesday Read more at: //economictimes.indiatimes.com/articleshow/66431623.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst |url=https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/sardar-patels-statue-of-unity-to-be-unveiled-in-gujarat-on-wednesday/articleshow/66431623.cms |website=economictimes.indiatimes.com |publisher=Economic Times |accessdate=30 October 2018}}</ref> வல்லபாய் படேலைக் குறிக்கின்ற இச்சிலையில் அவர் வழக்கமாக அணியும் ஆடையுடன் நடந்து வரும் நிலையில் உள்ளது.<ref name="bk">{{cite news|url=http://articles.timesofindia.indiatimes.com/2012-08-22/ahmedabad/33321734_1_tallest-statue-narmada-dam-narmada-river|title=Burj Khalifa consultant firm gets Statue of Unity contract|date=22 August 2012|work=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]|accessdate=28 March 2013|agency=TNN}}</ref>
 
முதல் கட்டமாக சிலையினையும் நிலப்பகுதியையும் இணைக்கும் பாலம், நினைவுச்சின்னம், பார்வையாளர் மையம், நினைவுப்பூங்கா, உணவு விடுதி, ஆய்வு மையங்கள் உள்ளிட்டவைகள் கட்டப்படவுள்ளன.
743

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2593923" இருந்து மீள்விக்கப்பட்டது