கதிரியக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
1. தமிழுக்கு ஒலிப்பு தேவையில்லை. 2. கலைச்சொற்களை செந்தரமாக்கும் முயற்சி.
வரிசை 1:
[[படிமம்:radioactive.svg|thumb|right|150px|இக்குறியீடு கதிரியக்கப் பொருள்களைக் குறிக்கப் பயன்படுகின்றது. இதன் [[யூனிக்கோடு|யூனிக்கோடுக்]] குறியீடு U+2622 (☢) என்பதாகும்]]
 
'''கதிரியக்கம்''' ({{audio|Ta-கதிரியக்கம்.ogg|ஒலிப்பு}}) (''radioactivity'', ''radioactive decay'', அல்லது ''nuclear decay'') என்பது சில [[அணு|அணுக்களிலி]]க்களில் இருந்து<nowiki/>ருந்து வெளிப்படும் ஒரு வகையான ஆற்றல் மிகுந்த [[கதிர்வீச்சு]] ஆகும். இக்கதிரியக்கக் கதிர்வீச்சானது ஓரளவிற்கு மேல் மிகும்போது[[மனிதர்|மாந்தர்]]களுக்கும், பிற உயிரினங்களுக்கும் பெருங்கேடு விளைவிக்கும். உயிரிழக்கவும் நேரிடும். எனினும், [[புற்று நோய்]] முதலிய உடல் நோய்களைக் குணப்படுத்த மருத்துவர்கள் சிறிதளவு கதிரியக்கம் செலுத்துவர்.
 
சில அணுக்களின் அணுக்கருவினுள்ளே அதிக எண்ணிக்கையில் [[நேர்மின்னி|புரோட்டான்]]களும் (புரோட்டான்களும்), [[மின்மம்|மின்னூட்டம]] அற்ற<nowiki/>ற்ற [[நொதுமி|நியூட்டிரான்]]களும் (நியூட்ரான்களும்) இருக்கும் பொழுதுஇருக்கும்போது, அவ்வகை அணுக்கருவானது போதிய அளவு நிலையுறுதிநிலைப்புமை பெறாமல் இருப்பதால், சிறுகச் சிறுக அணுவின் உட்துகள்களை (அணுத் துணிக்கைகளை)அணுவுட்துகள்களை உமிழ்கின்றது. இதுவே கதிரியக்கம் எனப்படுகின்றது. இக் கதிரியக்கத்தின் போது தாய்க்கருவானது வழிக்கருவாக உருவாகின்றது. இந் நிகழ்வு எவ்வகைஒரு சீரும் வரிசையும் இன்றி ஓர் சீருறாச்நேர்ந்தவாறான [(random) செயற்பாடாகும். அதாவது இரு குறிப்பிட்ட [[அணுச் சிதைவு|அணுவின் சிதைவு]] எப்பொழுது ஏற்படும் என எதிர்வு கூற முடியாது. சில சிதைவுகளில், தாய்க்கருவும், வழிக்கருவும் வெவ்வேறு வேதியியல் தனிமங்களுக்கு உரியனவாக இருக்கும். இந்நிலையில் இச்செயல்பாடு [[அணுக்கரு மாற்றம்]] எனப்படும்.
 
[[அனைத்துலக முறை அலகுகள்]] (SI) கதிரியக்கத்தின் அலகு [[பேக்குரெல்]] (''becquerel (Bq)'') ஆகும். ஒரு கதிரியக்கப் பொருளில், ஒரு [[நொடி]]யில் ஒரு சிதைவு நிகழ்வு ஏற்படுமாயின், அது ஒரு Bq கதிரியக்கம் கொண்டதெனக் கூறப்படும். இயல்பான அளவு கொண்ட [[மாதிரி|மாதிரிக்கூறு]] ஒன்றில் பெருமளவு அணுக்கள் காணப்படுமாதாலால், ஒரு Bq அளவு என்பது ஒரு மிகமிகக் குறைவான கதிரியக்கமாகும். பொதுவாகக்பொதுவாக கதிரியக்கம் [[கிகா பேக்குரெல்]] (''giga becquerel'') அளவுகளிலேயே நிகழ்கின்றது.
 
== கண்டுபிடிப்பு ==
[[1896]] ஆம் ஆண்டில் [[பிரான்ஸ்|பிரெஞ்சு]] [[அறிவியல்|அறிவியலாளர்]] [[ஹென்றி பேக்குரல்|என்ரி பெக்கரல்]] என்பவர் இயற்கைக் கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தார். சில [[யுரேனியம்|யுரேனிய]] உப்புக்களை ஓர் ஒளிப்படத்தட்டின் மீது வைத்து, அத்தட்டு [[கறுப்பு]]க் காகிதத்தினால் சுற்றி ஓர் இருட்டு அறையில் வைக்கப்பட்டது. இத்தட்டு உருமாற்றப்பட்டஇத்தட்டை போதுகழுவியபோது (''develop'') அது பாதிக்கப்படிருந்ததை அவதானித்தார். இதே சோதனையை வெவ்வேறு யுரேனிய உப்புக்கள் கொண்டு செய்த ஆய்வின் போது யுரேனியமும் அதன் உப்புக்களும் கண்ணிற்குப் புலப்படாத கதிர்வீச்சுக்களை உமிழ்கின்றன என்றும் அவை காகிதம், மரம், கண்ணாடி போன்றவற்றின் வழியே ஊடுருவி ஒளித்தட்டைப் பாதிக்கின்றன என்றும் கண்டறிந்தார். <ref>{{cite book | title="Sur les radiations émises par phosphorescence" | publisher=Comptes Rendus | author=Henri Becquerel | year=1896 | pages=420–421}}</ref>.
[[File:Deflection of nuclear radiation in a magnetic field en.svg|thumbnail|right|250 px]]
 
இயற்கையிலேயே அணுஎண்அணுவெண் 92 உம் அதற்கு மேலுமுள்ள தனிமங்கள் கதிரியக்கம் கொண்டுள்ளன. எந்த வித புறத் தூண்டுதலுமின்றி தாமாக இதுகதிரியக்கத்துக்கு உட்படுகின்றன நிகழ்கிறது. அதிக வெப்பநிலையோ குறைந்த வெப்பநிலையோ, எப்படிப்பட்ட காந்த, மின் புலங்களாலும் கதிரியக்க நிகழ்வு பாதிக்கப்படுவதில்லை. கதிரியக்கத்தின் போது α,β,γ என மூன்று விதமான கதிர்கள் வெளிப்படுகின்றன. α கதிர்கள் ஈலியத்தின்கதிரவத்தின் கருக்களே என்றும் β கதிர்கள் எதிர் மின்னூட்டம்எதிர்ம கொண்டமின்னூட்டமுடைய எலக்ட்ரான்கள்எலட்டிரான்கள் என்றும் γ கதிர்கள் மின்னூட்டம் ஏதுமில்லா மின்காந்த அலைகள் என்றும் அறியப்பட்டுள்ளன.
 
செயற்கைக் கதிரியக்கம் கண்டுபிடிக்கப்பட்ட பின் இன்று எந்த ஒரு தனிமத்தின் கதிரியக்க ஐசோடோப்புகளையும்சமவிடத்தான்களையும் பெறமுடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
 
[[மேரி க்யூரி]] மற்றும் [[பியரி க்யூரி]] ஆகியோரின் கதிரியக்கம் பற்றிய ஆய்வுகள் அறிவியல் மற்றும் மருத்துவத்தில் மிக முக்கியமானதொரு பங்கை ஆற்றியுள்ளன எனலாம். ஹென்றிஎன்ரி பேக்குரல்பெக்கரல் கதிர்கள் பற்றிய இவா்களின் ஆய்வு ரேடியம் மற்றும் பொலோனியம் ஆகிய தனிமங்களின் கண்டுபிடிப்புகளுக்கு வித்திட்டது எனலாம். இவா்களே கதிரியக்கம் (radioactivity) என்ற வார்த்தையைசொல்லை உருவாக்கியவா்களும் ஆவா்.[2] இவா்களின் யுரேனியத்தின் ஊடுருவும் கதிா்கள் குறித்த ஆய்வு ரேடியத்தின்இரேடியத்தின் கண்டுபிடிப்பிற்கும் அதைத் தொடர்ந்து புற்றுநோய் சிகிச்சையில் ரேடியத்தின்இரேடியத்தின் பயன்பாட்டைக் கொண்டு வந்த ஒரு சகாப்தத்தையே உருவாக்கியது எனலாம். ரேடியத்தைஇரேடியத்தை இவ்வாறு புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தியதன் மூலம் அணு ஆற்றலை அல்லது உட்கரு ஆற்றலை நவீன அணுக்கரு மருத்துவம் என்ற ஆக்கபூர்வமான பயன்பாட்டிற்கு கொண்டு வந்த முதல் முயற்சி எனலாம்.[2]
 
==தொடக்க காலத்தில் கதிரியக்கத்தால் உடல் நலனிற்கு ஏற்பட்ட பாதிப்புகள்==
 
===X-கதிர்கள்===
1895 ஆம் ஆண்டில் [[வில்கெம் ராண்ட்ஜன்|வில்கெம் இரென்கன்]] என்பரின் X-கதிர்களின் கண்டுபிடிப்பானது அறிவியலாளா்கள், இயற்பியலாளா்கள் மற்றும் கண்டுபிடிப்பாளா்களிடம் பரந்துபட்ட ஆய்வுகளுக்கு வித்திட்டது எனலாம். 1896 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் பல்வேறு தரப்பட்ட மக்கள் தீக்காயங்கள், முடி இழப்புகள் மற்றும் பிற தீய விைளவுகைளப்பற்றி அறவியல் இதழ்களில் எழுதத் தொடங்கினா். அதே ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் வான்டர்பில்ட்வான்டர்பில்டு பல்கலைக் கழகத்தின் பேராசிரியா் டேனியல் மற்றும் முனைவா். டட்லி ஆகியோர் X-கதிர்களை பேராசிரியர் டட்லி அவர்களின் தலையில் செலுத்தியதன் விளைவாக முடிகொட்டியதை சோதனை மூலம் நிரூபித்தனர். முனைவர் எச்.டி. ஹாவ்க்சு என்பவர் X-கதிர்களை செலுத்தியதன் விளைவாக, தனது கை மற்றும் மார்பில் ஏற்பட்ட காயங்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டார். இதுவே, இது போன்ற பல அறிக்கைகளின் முதலாவதாகும்.<ref name="SansareKhanna2011">{{cite journal |last1=Sansare |first1=K. |last2=Khanna |first2=V. |last3=Karjodkar |first3=F. |title=Early victims of X-rays: a tribute and current perception |journal=Dentomaxillofacial Radiology |volume=40 |issue=2 |year=2011 |pages=123–125 |issn=0250-832X |doi=10.1259/dmfr/73488299 |pmc=3520298 |pmid=21239576}}</ref>
[[எலிகு தாம்சன்]] மற்றும் [[நிகோலா டெசுலா|நிகோலா தெசுலா]] ஆகியோர் மேற்கொண்ட சோதைனகள் உட்பட்ட பிற சோதனைகள் காயங்கள் பற்றிய அறிக்கையைத் தந்தன. தாம்சன் வேண்டுமென்றே தனது ஒரு விரலை X-கதிர் குழாயில் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு வைத்திருந்து வீக்கம், வலி மற்றும் நுண்ணிய தீப்புண்கள் ஏற்பட்டதை நிரூபித்தார்.<ref name="physics.isu.edu">[http://www.physics.isu.edu/radinf/50yrs.htm Ronald L. Kathern and Paul L. Ziemer, he First Fifty Years of Radiation Protection, physics.isu.edu]</ref> புற ஊதாக் கதிர் வீச்சு மற்றும் ஓசோன் ஆகியவை இந்த காயங்களுக்கு காரணமாக இருக்கலாம் என கருதப்பட்டது. <ref>{{Cite journal |title=Nikola Tesla and the Discovery of X-rays |journal=RadioGraphics |date=July 2008 |volume=28 |issue=4 |pmid=18635636 |pages=1189–92 |doi=10.1148/rg.284075206 |last1=Hrabak |first1=M. |last2=Padovan |first2=R. S. |last3=Kralik |first3=M. |last4=Ozretic |first4=D. |last5=Potocki |first5=K.}}</ref> பல மருத்துவர்கள் இன்னமும் கூட X-கதிர்கள் மனித உடலில் படுவதால் விளைவுகள் ஏதும் ஏற்படுவதில்லை என்கின்றனர். <ref name="physics.isu.edu" />
 
இவ்வளவுக்கும் மேலாக, 1902 ஆம் ஆண்டில் [[வில்லியம் ஹெர்பார்ட் ரோலின்சு]] ஆல் மேற்கொள்ளப்பட்ட தீய விளைவுகள் குறித்த சில ஆரம்பகட்ட முறையான புலனாய்வுகள் X-கதிர்கள் பற்றிய அவநம்பிக்கையுடன் கவனமின்றி X-கதிர்கள் கையாள்வதன் விளைவாக ஏற்படும் அபாயங்கள் குறித்த எச்சரிக்கைகள் அவரது சகாக்களாலும், தொழிற்துறையினராலும் கவனத்தில் கொள்ளப்படவில்லை. இந்த காலகட்டத்தில் ரோலின்சு X-கதிர்கள் பரிசோதனைக்குட்படுத்தப்படும் மிருகங்களான கினிப் பன்றிகளைக் கொன்று விடும் என்றும், கருவுற்றிருக்கும் கினிப்பன்றிகளில் கருச்சிதைவு ஏற்படச் செய்யவும், கருவினை அழித்து விடவும் செய்யும் என்றும் நிரூபித்தார். <ref name="taming">{{citation |title=Taming the Rays - A history of Radiation and Protection. |author=Geoff Meggitt |publisher=[[Lulu.com]] |year=2008 |isbn=978-1-4092-4667-1}}</ref> X-கதிர்கள் விலங்குகளின் மேலே படும் போது நோய்க்கு ஆளாகும் பண்பானது விலங்குக்கு விலங்கு மாறுபடும். இந்த கருத்தானது நோயாளிகள் X-கதிர் சோதனைக்கு உட்படுத்தும் போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்பதைக் கூறினாா்.
"https://ta.wikipedia.org/wiki/கதிரியக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது