மரைக்காயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
இவருக்கு ஆங்கிலேய அரசு பல வரிச் சலுகைகளை அளித்துள்ளது.<ref>Public sundries No. 21, 25th June 1772</ref>
இது போன்று தூரக்கிழக்கு நாடுகளில் சிறப்புடன் விளங்கிய நாகூர் வணிகர்கள் பலர் குறித்த செய்திகளும் நமக்குக் கிடைக்கின்றன. இவர்களது வணிகச் சாவடிகள் பினாங்கு, அச்சே, சுமாத்திரா, பெரு, கெத்தா, இலங்கை, பர்மா ஆகிய நாடுகளில் வளமுடன் விளங்கியதை ஆங்கிலேயரின் பதிவேடுகள் தெரிவிக்கின்றன.<ref>FSG Board of Revenue No. 404 18th March 1805 pp 1842-1848</ref>
 
'''வேர்ச்சொல்'''
 
Marinheiro என்ற போர்த்துகீசிய சொல்லி இருந்து வந்தது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மரைக்காயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது