சாத்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Paradise Lost 12.jpg|thumb|right|200px|சாத்தான்]]
'''சாத்தான்''' அல்லது '''அலகை''' என்பது, [[யூதம்|யூத]], [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவ]], [[இசுலாம்|இஸ்லாமிய]] சமய [[தொன்மவியல்]] கதைகளுக்கு இணங்க தீய சக்திகளின் ஒர் உருவகம். சாத்தான் என்ற எண்ணக்கரு [[இரான்|இரானிய]] தீர்க்கதரிசி சொரோஸ்ரர் என்பவரால் நல்ல சத்திகளுக்கு நேர் எதிரான தீய சக்திகளின் வடிவமாக ஆக்கப்பட்டது. யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய [[கதையாடல்|கதையாடலில்]] சாத்தான் இறைவனால் உருவாக்கப்பட்ட ஒரு [[தேவதூதர்|தேவதூதன்]] தன் தெரிவால் தீய வழியில் வீழ்ந்தான் எனப்படுகின்றது.
 
== வேர்ச்சொல் ==
Satan என்ற போர்த்துகீசிய சொல்லில் இருந்து வந்தது.
 
== மதங்களின் பார்வையில் ==
=== கிறிஸ்தவம் ===
"https://ta.wikipedia.org/wiki/சாத்தான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது