வல்லபாய் பட்டேல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தினத்தந்தி செய்தி மேற்கோளாக இணைப்பு
சி Additional notes
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 27:
|children = [[மனிபன் படேல்]], [[தாயாபாய் படேல்]]
}}
[[சர்தார்]] '''வல்லப்பாய் படேல்''' (பி.31.10.1875 - இ.15.12.1950) (''Sardar Vallabhbhai Jhaverbhai Patel'', [[குஜராத்தி]]: વલ્લભભાઈ પટેલ, [[இந்தி]]: सरदार वल्लभभाई पटेल) [[இந்திய விடுதலைப் போராட்டம்|இந்திய விடுதலைப் போராட்ட]] வீரர் ஆவார். [[குசராத்து|குஜராத்]] மாநிலத்தில் பிறந்து வளந்தவளர்ந்த படேல் குஜராத் மாநிலத்தில் வழக்கறிஞராக இருந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக அறவழி போராட்டங்களை நடத்தினார். [[இந்திய தேசிய காங்கிரஸ்|இந்திய தேசிய காங்கிரசில்]] ஒரு தலைவராக இருந்து [[வெள்ளையனே வெளியேறு இயக்கம்|வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில்]] ஒரு முக்கியமானவராக இருந்தார்.<ref>{{cite web|url=http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-10/article6551311.ece|title=சர்தார் வல்லப்பாய் படேல் வரலாறு}} (அக்டோபர் 31, 2014), தி இந்து. </ref>
 
சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதம அமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றிய சர்தார் வல்லப்பாய் படேல் சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்த சிற்பியாவார், ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து இன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கினார். இவர் '''''இந்தியாவின் இரும்பு மனிதர்''''' என்று அழைக்கப்பட்டார்.
 
==வாழ்க்கை வரலாறு==
வரிசை 38:
 
==ஒற்றுமைக்கான சிலை==
இவருடைய நினைவாக குஜராத் மாநிலத்தில் ஓடும் நர்மதா நதிக்கரையில் பட்டேலின் 143 வது பிறந்த நாளில் [[ஒற்றுமைக்கான சிலை]] இந்தியப் பிரதமர் [[நரேந்திர மோதி|நரேந்திர மோடியால்மோடி]] திறந்துவைக்கப்பட்டது<nowiki/>திறந்துவைத்தார். <ref>{{cite news| url=https://www.dailythanthi.com/News/India/2018/10/31120258/PM-Modi-unveils-Sardar-Patels-Rs-2900Crore-Statue.vpf | work=தினத்தந்தி | title='இன்றைய விழாவானது, இந்திய வரலாற்றில் அழிக்கவே முடியாத மிக முக்கியமான விழா பிரதமர் மோடி' - தினத்தந்தி}}</ref> இதுவே உலகின் மிக உயரமான சிலை (182 feet)
 
=='''மேற்கோள்கள்=='''<references/>
<references/>
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/வல்லபாய்_பட்டேல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது