"தளிர்த்திறன் திட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
உலக நலவாழ்வு அமைப்பு (World Health Organization), “அன்றாட வாழ்வின் தேவைகளையும் வெல்விளிகளையும் திறம்படக் கையாள்வதற்கு ஒருவரைத் தகுதிப்படுத்துகின்ற ஏற்றிசைதல், உடன்பாட்டு நடத்தை ஆகிய திறன்களே வாழ்க்கைத்திறன்கள் ஆகும்” <ref> Rhona Birrell Weisen and others, Life Skills Education in Schools, World Health Organization, Geneva, 1994 (Life skills are abilities for adaptive and positive behaviour that enable individuals to deal effectively with the demands and challenges of everyday life.) page 1 </ref>என வாழ்க்கைத்திறன்களை வரையறுக்கிறது.
 
ஐக்கிய நாடுகள் அவை வெளியிட்டுள்ள குழந்தைகள் உரிமைக்கான உடன்படிக்கை 1989 (United Nations Organization’s Convention of Child Rights 1989) குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய கல்வியின் நோக்கம் எத்தகையனவாக இருக்க வேண்டும் என்பதனை அதன் பிரிவு 29அ முதல் உ வரையுள்ள பகுதியில் வரையறுத்திருக்கிறது. <ref> [https://www.ohchr.org/en/professionalinterest/pages/crc.aspx Convention on the Rights of the Child : Adopted and opened for signature, ratification and accession by General Assembly resolution 44/25 of 20 November 1989 entry into force 2 September 1990, in accordance with article 49] </ref>
] </ref>
 
இவ்வரையறைகளின் அடிப்படையில், தளிர்த்திறன் திட்டம் அபராஜிதா அறக்கட்டளையால் 2008ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டிருக்கிறது. <ref> [https://educationinnovations.org/program/thalir-thiran-thittam-transformational-change-through-awareness# Thalir Thiran Thittam (A Transformational Change Through Awareness)] </ref>
486

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2594159" இருந்து மீள்விக்கப்பட்டது