தைவானியத் திரைப்படத்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அரசின் தாக்கம்
வரிசை 34:
 
===அரசின் தாக்கம்===
 
பிந்தைய யப்பானியக் குடியேற்றக் காலத்தில் இருந்து தைவானிய இராணுவச் சட்டம் நடைமுறைக்கு வந்த காலம் வரை தைவானியத் திரைப்பட வளர்ச்சி, அலுவல்முறை அரசு கலைக்கூட வளர்ச்சியைச் சார்ந்தே இருந்தது. அப்போது உருவாகிய திரைப்படங்கள் முதன்மையாக செய்திப் படங்களாகவே அமைந்தன. இவை அரசு நடத்திய கலைக்கூடங்களில் எடுக்கப்பட்டன. இவை தைவான் திரைப்படக் குழுமம், நடுவண் இயங்குபடக் கூட்டிணையம், சீனா திரைப்படக் கலைக்கூடம் ஆகியவற்றில் பெரும்பாலும் அரசியல் பரப்புரைக்காக எடுக்கப்பட்டன. இன்றும் கூட தைவான் அரசு திரைப்பட நிதி ஒதுக்கிடும் வழக்கத்தைக் கொண்டுள்ளது. இந்நிதி தைவான் திரைப்படத்துறைக்குப் பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய நிதி ஒதுக்கீடு கேள்விக்குள்ளானாலும் திரைப்பட வளர்ச்சிக்கு நன்கு உதவுகிறது.
 
அரசின் தகவல் அலுவலகம் திரைப்பட நல்கைக்குப் பொறுப்பேற்கிறது. நல்கைகள் $5 மில்லியன், $800 மில்லியன் என இருவகைப்படும். பதினைந்து படங்களுக்கான திரையாக்கச் செலவு $120 மில்லியனாக அமைகிறது. ஒரு திரைப்பட ஆக்கத்துக்கான சரியான பண ஒதுக்கீடு சில வரன்முறைகளின்படி அமைகிறது; எடுத்துகாட்டாக, $5 மில்லியன் புதிய இயக்குநர்களுக்கு முதலில் தகவல் படம் எடுக்க வழங்கப்படுகிறது.
 
===ஆவணங்கள்===
 
===வருமானப் பங்கீடு===
வரி 85 ⟶ 91:
*இலிகான் கிசியாங்
*இரிச்சேரன்
 
"https://ta.wikipedia.org/wiki/தைவானியத்_திரைப்படத்துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது