செயிண்ட் டொமிங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Savvyjack23ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 30:
|currency = எயித்திய லிவ்ரே
|stat_area1 = 21550
|footnotes = ¹ 1770இல் இன்று தலைநகராக விளங்கும் [[போர்ட்-ஓ-பிரின்ஸ்|போர்ட்-ஓ-பிரின்சு]]க்கு மாற்றப்பட்டது.
|footnotes =
|today = {{flag|Haiti}}
}}
 
'''செயிண்ட்-டொமிங்கு ''' (''Saint-Dominge'') கரீபியன் தீவான [[லா எசுப்பானியோலா]]வில் [[1659]] முதல் [[1809]] வரை அமைந்திருந்த ஓர் [[பிரான்சு|பிரெஞ்சுக்]] குடியேற்றப் பகுதியாகும். எசுப்போனியோலாவின் மேற்குப் பகுதியையும் டோர்ட்டுகா தீவுகளையும் 1659 முதல் பிரான்சு குடிமைப்படுத்தி யிருந்தது. [[ஸ்பெயின்|எசுப்பானியாவுடன்]] ஏற்பட்ட ரைசுவிக் உடன்பாட்டின்படி தீவின் மேற்குப்பகுதியிலும் 1795ஆம் ஆண்டில் முழுமைக்கும் பிரான்சின் இந்த ஆளுமையை எசுப்பானியா அங்கீகரித்தது. 1795 முதல் 1804 வரை பிரான்சின் முழுமையான கட்டுப்பாட்டில் எசுப்போனியோலா தீவு இருந்தது. 1804இல் மேற்குப் பகுதியிலிருந்து விலகிக்கொள்ள [[எயிட்டி|எயித்தியக் குடியரசு]] அமைந்தது. இத்தீவின் கிழக்குப் பகுதியை 1809ஆம் ஆண்டு பிரான்சு எசுப்பானியாவிற்கு திருப்பியது.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/செயிண்ட்_டொமிங்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது