தளிர்த்திறன் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 61:
=== உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு===
 
ஆறாம் வகுப்பிலிருந்து பதினொன்றாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான வாழ்க்கைத் திறன் கல்வி பாடத்திட்டம் வகுப்பிற்கு 20 பாடங்கள் வீதம் 120 பாடங்களைக் கொண்டிருக்கறது. அந்த 120 பாடங்களும் காணொளி வடிவில் இருக்கின்றன. < ref> வெற்றியின் விதைகள், தளிர்த்திறன் திட்டச் செய்திமடல், அபராஜிதா அறக்கட்டளை, மதுரை, சனவரி 2012 இதழ், பக். 7 & 8 </ ref> அவற்றை வகுப்பறையில் கற்பிப்பதற்கு ஏதுவாக “காணொளிப்பாட நிறுத்தற்குறிப்புகள்” என்னும் கையேடும் வழங்கப்பட்டுள்ளது. <ref> ஆசிரியர் குழு, காணொளிப்பாட நிறுத்தற்குறிப்புகள்: ஏழாம் வகுப்பு –முதலாவது பகுதி, அபராஜிதா அறக்கட்டளை, மதுரை, முதற் பதிப்பு 2010 </ref>
 
==திட்டச் செயலாக்கம்==
"https://ta.wikipedia.org/wiki/தளிர்த்திறன்_திட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது