நவம்பர் 3: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 8:
*[[1492]] – இங்கிலாந்தின் ஏழாம் என்றி மன்னருக்கும் பிரான்சின் எட்டாம் சார்லசு மன்னருக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
*[[1493]] – [[கரிபியக் கடல்|கரிபியக் கடலில்]] [[டொமினிக்கா]] தீவை முதன் முதலில் [[கிறித்தோபர் கொலம்பசு]] கண்டார்.
*[[1534]] – இங்கிலாந்து மன்னர் [[இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி|எட்டாம் என்றி]] [[ஆங்கிலிக்க ஒன்றியம்|ஆங்கிலிக்கத் திருச்சபை]]யின் தலைவராக ஆங்கிலேய நாடாளுமன்றத்தினால் நியமிக்கப்பட்டார்.
நியமிக்கப்பட்டார்.
*[[1783]] – [[அமெரிக்க விடுதலைப் படை]] கலைக்கப்பட்டது.
*[[1789]] – அமெரிக்காவின் முதலாவது மாவட்ட நீதிமன்றம் [[நியூயார்க் நகரம்|நியூயார்க் நகரில்]] நிறுவப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/நவம்பர்_3" இலிருந்து மீள்விக்கப்பட்டது