சிவசக்தி ஆனந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 34:
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
சிவசக்தி ஆனந்தன் [[ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி]]யின் உறுப்பினராவார். இவர் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2001|2001 நாடாளுமன்றத் தேர்தலில்]] [[தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு]] வேட்பாளராக [[வன்னி தேர்தல் மாவட்டம்|வன்னி மாவட்டத்தில்]] போட்டியிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டு [[இலங்கைப் பாராளுமன்றம்|நாடாளுமன்றம்]] சென்றார்.<ref name=pe01>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/preference2001GE.pdf|title=General Election 2001 Preferences|publisher=Department of Elections, Sri Lanka}}</ref> [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2004|2004]],<ref name=pe04>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Preference2004GE.pdf|title=General Election 2004 Preferences|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்}}</ref> [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2010|2010]],<ref name=pe10>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/GE2010_preferences/Vanni_pref_GE2010.pdf|title=Parliamentary General Election - 2010 Vanni Preferences|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்}}</ref> [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2015|2015]] தேர்தல்களிலும் இவர் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.<ref>{{cite journal|url=http://www.documents.gov.lk/Extgzt/2015/PDF/Aug/1928_03/1928_03%20E.pdf|date=19 August 2015|title=PART I : SECTION (I) — GENERAL Government Notifications PARLIAMENTARY ELECTIONS ACT, No. 1 OF 1981|journal=[[இலங்கை அரச வர்த்தமானி]] Extraordinary|volume=1928/03}}</ref><ref>{{cite news|title=Ranil tops with over 500,000 votes in Colombo|url=http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo|work=டெய்லி மிரர்|date=19 ஆகத்து 2015}}</ref><ref>{{cite news|title=Preferential Votes|url=http://www.dailynews.lk/?q=political/preferential-votes-2|work=டெய்லி நியூசு|date=19 ஆகத்து 2015}}</ref>
 
==மகிந்த அணியில்==
இவர் 2018 ஒற்றோபர் 26 அன்று [[மகிந்த ராசபக்ச|மகிந்த ராஜபக்ஷ]] இலங்கையின் பிரதமராகப் பதவியேற்ற பின்னர், அவ்வரசாங்கத்துடன் சேர்ந்து கொள்ளப் போவதாகவும் வர்த்தக வாணிப அமைச்சைக் கேட்டிருப்பதாகவும் கூறியிருந்தார்<ref>{{cite news |last1=ஆனந்தன் |first1=சிவசக்தி |title=மகிந்த அணிக்கு தாவப்போகிறேன்- பகிரங்கமாக தெரிவித்தார் சிவசக்தி ஆனந்தன்!! (வீடியோ ஆதாரம்) |url=https://www.ibctamil.com/articles/80/108574 |accessdate=3 November 2018}}</ref>.
 
==தேர்தல் வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/சிவசக்தி_ஆனந்தன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது