சில்ரன் ஆப் ஹெவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி துப்புரவு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 4:
image = சில்ரன் ஆப் ஹெவன்.jpg|
imdb_id = 0118849|
writer = [[மசித்மஜீத் மசிதிமஜீதி]]|
starring = [[அமீர் பாரூக் ஹஷேமியான்ஹாஷிமியான்]], [[பாஹரே சித்திக்கீ]]|
director = மஜித்மஜீத் மஜீதி|
producer = |
released = [[1997]]|
வரிசை 14:
music = |
}}
'''சொர்க்கத்தின் குழந்தைகள்''' ({{lang-fa|بچه‌های آسمان}}, பாச்சிகாபச்சிஹா-யெ -அசெமான்) என்பது 1997 ஆம்1997ஆம் ஆண்டு [[இரான்]] நாட்டிலிருந்து பாரசீக மொழியில் வெளிவந்த ஒரு [[குடும்பத் திரைப்படம்]] ஆகும். இதனை [[மசித்மஜீத் மசிதிமஜீதி]] எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படம் '''சில்ரன் ஆப் ஹெவன்''' (''Children of heaven'') என்றஎன்கிற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது.
 
இப்படம் ஒரு சகோதரன்சகோதரனுக்கும் சகோதரிசகோதரிக்கும் இடையே நிலவும் அன்பு, சகோதரியின் காலணிகள் தொலைந்து விடுவதால் அவர்களுக்கு ஏற்படும் சங்கடங்கள், பெற்றோருக்குத் தெரியாமல் அதை சமாளிக்க அவர்கள் கையாளும் ருசிகர உத்திகள், இரானில் நிலவும் சமுதாய ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றைமுதலியவற்றை குழந்தைகளின் பார்வையிலிருந்தும்பார்வையிலிருந்து நகைச்சுவையுடனும்நகைச்சுவையுன் சித்தரிக்கிறதுவிளக்குகிறது. இத்திரைப்படத்திற்கு 1998 ஆம்1998ஆம் ஆண்டுக்கான சிறந்த பிற மொழித் திரைப்படத்துக்கான [[ஆஸ்கார் அகாதமி விருது]] கிடைத்தது.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சில்ரன்_ஆப்_ஹெவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது