விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/நவம்பர் 4: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
No edit summary
வரிசை 1:
[[படிமம்:YitzhakSalvador RabinAllende (1986) croppedGossens-.jpg|right|80px]]
'''[[நவம்பர் 4]]''':
'''[[நவம்பர் 4]]''': [[பனாமா]] - கொடி நாள், [[உருசியா]] - மக்களின் ஒற்றுமையின் நாள்
*[[1576]] – [[எண்பதாண்டுப் போர்]]: [[பிளாண்டர்சு|பிளாண்டர்சில்]] [[எசுப்பானியா|எசுப்பானியப்]] படையினர் [[பெல்ஜியம்|பெல்ஜியத்தின்]] [[ஆண்ட்வெர்ப்]] நகரை கைப்பற்றினர். மூன்று நாட்களில் இந்நகரம் பெரும் சேதத்துக்குள்ளானது.
* [[1956]] - [[ஹங்கேரியப் புரட்சி, 1956|ஹங்கேரியப் புரட்சி]]யை முறியடிக்க [[சோவியத்]] படைகள் [[ஹங்கேரி]]யை முற்றுகையிட்டன. ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் கொல்லப்பட்டு லட்சக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறினர்.
*[[1922]] – [[எகிப்து|எகிப்தில்]], பிரித்தானியத் தொல்லியலாளர் [[ஹாவர்ட் கார்ட்டர்|ஆவர்டு கார்ட்டர்]] [[மன்னர்களின் சமவெளி]]யில் [[துட்டன்காமன்|துட்டன்காமனின்]] கல்லறைக்கான வழியைக் கண்டுபிடித்தார்.
* [[1967]] - நடிகர் [[எம். ஜி. ராமச்சந்திரன்]] [[எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கு, 1967|கொலை முயற்சி வழக்கில்]] நடிகர் [[எம். ஆர். ராதா]]வுக்கு ஏழாண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
* [[1956]] -– [[அக்டோபர் 23]] இல் ஆரம்பமான [[ஹங்கேரியப்அங்கேரியப் புரட்சி, 1956|ஹங்கேரியப்அங்கேரியப் புரட்சி]]யை முறியடிக்க [[சோவியத்]] படைகள் [[ஹங்கேரிஅங்கேரி]]யை முற்றுகையிட்டன. ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள்அங்கேரியர்கள் கொல்லப்பட்டு லட்சக்கணக்கானோர்இலட்சக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறினர்.
* [[1979]] - [[ஈரான்|ஈரானி]]யத் தீவிரவாதிகள் [[டெஹ்ரான்|டெஹ்ரானில்]] [[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்க]]த் தூதராலயத்தை முற்றுகையிட்டு 53 அமெரிக்கர்கள் உட்பட 90 பேரை பணயக்கைதிகளாகப் பிடித்தனர்.
* [[1967]] - நடிகர் [[எம். ஜி. ராமச்சந்திரன்]] [[எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கு, 1967|கொலை முயற்சி வழக்கில்]] நடிகர் [[எம். ஆர். ராதா]]வுக்கு ஏழாண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
* [[1995]] - [[இஸ்ரேல்|இஸ்ரேலிய]]ப் பிரதமர் [[இட்சாக் ரபீன்]] (படம்) தீவிரவாத வலதுசாரி இஸ்ரேலியரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
*[[1970]] – [[இலத்தீன் அமெரிக்கா]]வின் முதலாவது [[மார்க்சியம்|மார்க்சிய]]த் தலைவராக '''[[சால்வடோர் அயேந்தே]]''' (படம்) [[சிலி]]யின் அரசுத்தலைவராக பதவியேற்றார்.
* [[2004]] - [[ஐவரி கோஸ்ட்|ஐவரி கோஸ்டில்]] இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் 12 [[பிரான்ஸ்|பிரெஞ்சு]]ப் படையினர் மற்றும் 3 [[ஐநா]] கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
* [[1979]] -– [[ஈரான்|ஈரானி]]யத் தீவிரவாதிகள் [[டெஹ்ரான்தெகுரான்|டெஹ்ரானில்தெகுரானில்]] [[அமெரிக்க ஐக்கிய அமெரிக்காநாடு|ஐக்கிய அமெரிக்க]]த் தூதராலயத்தை முற்றுகையிட்டு 53 அமெரிக்கர்கள் உட்பட 90 பேரைபேரைப் பணயக்கைதிகளாகப் பிடித்தனர்.
*[[1995]] – [[இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு]]: [[இசுரேல்|இசுரேலிய]]ப் பிரதமர் [[இட்சாக் ரபீன்]] தீவிரவாத வலதுசாரி இசுரேலியன் ஒருவனால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
{{SelAnnivFooter|Month=11|Day=4}}