"விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (கொள்கை)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

989 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
 
* இக்கோரிக்கை தெளிவற்றதும், தமிழ் இலக்கண, தமிழ் மொழித்தனித்துவம் அற்று இருப்பதால் இதனை மறு ஆய்வு செய்யத் தேவை இல்லை. --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 18:16, 3 நவம்பர் 2018 (UTC)
 
* தமிழில் மெய் எழுத்துக்களில் சொற்கள் ஆரம்பிக்காது எனவே கட்டுரைகளோ வழிமாற்றுப்பக்கங்களோ மெய் எழுத்துக்களில் ஆரம்பிக்கவேண்டாம். தேவையானவர்கள் ஆங்கிலத்தில் தேடி தமிழைத் தெரிவுசெய்து படிக்கலாம். அல்லத்து பிளக்செயின் என்னும் வழிமாற்றுப் பக்கத்தை உருவாக்கியும் விடலாம். இலக்கணப்பிழையான வழிமாற்றங்கள் தேவையற்றது அது கலைக்கழஞ்சியத்தின் தரத்தைக் குறைத்துவிடும்.
7,361

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2595076" இருந்து மீள்விக்கப்பட்டது