திருக்குறள் வீ. முனிசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Arularasan. Gஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
உசாத்துணை சேர்ப்பு (edited with ProveIt)
வரிசை 1:
'''திருக்குறள் வீ.முனிசாமி''' ([[செப்டம்பர் 26]], [[1913]] - [[ஜனவரிசனவரி 4]], [[1994]])<ref name="min">{{cite web | url=http://mymintamil.blogspot.com/2015/11/1913-1994.html | title=குறளுக்காக வாழ்ந்த திருக்குறளார் வீ.முனிசாமி (1913 - 1994) | accessdate=4 நவம்பர் 2018 | author=கோ.செங்குட்டுவன்}}</ref> தமிழறிஞரும் அரசியல்வாதியும் ஆவார். உலகப் பொதுமறை [[திருக்குறள்]] வகுப்புகள் நடத்தியும், தொடர் சொற்பொழிவுகள் ஆற்றியும் திருக்குறளுக்காகப் பணி செய்தவர். திருக்குறள் மக்களின் அன்றாடப் பயன்பாட்டில் இருக்க வேண்டும் என விரும்பிய இவர், [[தமிழ்நாடு|தமிழகத்தின்]] மூலை, முடுக்கெங்கும் பயணம் செய்து திருக்குறள் பரப்பும் பணியில் ஈடுபட்டார். [[1952]]-[[1957]] காலப்பகுதியில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
வரிசை 66:
 
== சான்றடைவு ==
{{Reflist}}
<references/>
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/திருக்குறள்_வீ._முனிசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது