திரீச்சர் காலின்சு நோய்த்தொகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 36:
இந்நோய்த்தொகையுள்ளவர்களின் அறிகுறிகள் ஒருவருக்கொருவ்ர் வேறுபடலாம். சிலர் மிக நோமையாகவே இதனால் தாக்கமுறுவதால் இவர்களைக் கண்டறிய முடிவதில்லை. வேறு சிலரோ முகத்தில் மிகவும் கடுமையான தாக்கமுறுகின்றனர்; உயிர்தரித்தலே அரியதாகிறது.<ref name="pmid8818950">{{cite journal|last=Edwards|first=S J|author2=Fowlie, A|author3=Cust, M P|author4=Liu, D T|author5=Young, I D |author6= Dixon, M J |title=Prenatal diagnosis in Treacher Collins syndrome using combined linkage analysis and ultrasound imaging.|journal=Journal of Medical Genetics|date=1 July 1996|volume=33|issue=7|pages=603–606|doi=10.1136/jmg.33.7.603|pmid=8818950|pmc=1050672}}</ref> இவர்களது கூறுபடுகள் சமச்சீராகவே அமைகின்றன; இவற்றைப் பிறக்கும்போதே கண்டறியலாம்.{{citation needed|date=April 2017}}
இந்நோய்த்தொகையின் மிகப் பொதுவான அறிகுறிளாக குறைந்த கீழ்தாடை வளர்ச்சியும் பொட்டு எலும்பு வளர்ச்சியும் அமைகின்றன.கைவற்றோடுஇவற்றோடு நாவீக்கமும் அமையலம். சிறிய கீழ்தாடை பற்களை முழுமையாக மறைக்காது; மிக்க் கடுமையான நிலையில் மூச்சுயிர்ப்பு, விழுகல் சிக்கல்களும் ஏற்படுகின்றன. பொட்டெலும்பு வளர்ச்சிக் குறைவால் கன்னங்கள் அமிழ்ந்து காணப்படும்.<ref name="Katsanis" /><ref name=":0">{{Cite web|url=http://nordphysicianguides.org/wp-content/uploads/2012/02/Treacher_booklet_web.pdf|title=The Physician's Guide to Treacher Collins Syndrome|last=|first=|date=2012|website=|publisher=National Organization for Rare Disorders (NORD)|accessdate=}}</ref>
 
இவர்களின் காதுமடல்கள் சிலவேளைகளில் குருகலாகவும் திருகலாகவும் உருக்குலைந்தும் ஏன், இல்லாமலும் போகும். சமச்சீர், இருபுறக் குறுக்கத்தால் புறச்செவி கால்வாய்க்ளே இல்லாமல் போகும்.<ref name=":0" /><ref name="Posnick1997">{{cite journal|last=Posnick|first=Jeffrey C|title=Treacher Collins syndrome: Perspectives in evaluation and treatment|journal=Journal of Oral and Maxillofacial Surgery|date=1 October 1997|volume=55|issue=10|pages=1120–1133|doi=10.1016/S0278-2391(97)90294-9}}</ref> பெரும்பாலான நேர்வுகளில் இடைச்செவியும் இடைச்செவிக் குழியும் வடிவம் மாறி அமையும். இதுவரை உட்செவி உருக்குலைவுகள் விவரிக்கப்படவில்லை. இந்த குறைபாடுகளால் பெரும்பாலானவர்கள் காது கேட்புத் திறனை இழக்கின்றனர்.<ref name=":0" /><ref name="pmid19107148">{{cite journal|last=Trainor|first=Paul A|author2=Dixon, Jill |author3=Dixon, Michael J |title=Treacher Collins syndrome: etiology, pathogenesis and prevention|journal=European Journal of Human Genetics|date=24 December 2008|volume=17|issue=3|pages=275–283|doi=10.1038/ejhg.2008.221|pmid=19107148|pmc=2986179}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/திரீச்சர்_காலின்சு_நோய்த்தொகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது