டைனான் ஓவிய காட்சியகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 3:
== வரலாறு ==
1931 ஆம் ஆண்டு இந்த கட்டிடம் அமைந்துள்ள இடத்தில் முதல் முறையாக டைனான் காவல் துறை கட்டிடம் செயல்பட்டது. பின்னர் 1945 ஆம் ஆண்டு தைவான் ஜப்பான் நாட்டிடம் இருந்து, சீனா குடியரசு நாட்டிடம் ஒப்படைக்கபட்ட பின்பு, இக்கட்டிடம் டைனான் நகர காவல் துறை கட்டிடம் என பெயர் மாற்றப்பட்டது. 2011 ஆம் ஆண்டு இக்கட்டிடத்தில் இருந்து காவல் துறை தனது செயல்பாட்டை வேறு இடத்திற்கு மாற்றியது.
==செல்லும் வழி ==
இந்த ஓவிய காட்சியகம் டைனான் ரயில் நிலையத்தில் மிக அருகில் அமைந்துள்ளது .
==கட்டிடவடிவமைப்பு==
இந்த ஓவிய காட்சியகத்தில் இரண்டு கட்டிடங்கள் அமைந்துள்ளது
முதல் கட்டிடத்தில் 16 காட்சியகம் அமைந்துள்ளது.இந்த கட்டிடம் 1024 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது .சுடேஜிரோ உமேசவா என்பவரால் வடிவமைக்கப்பட்டது .
இரண்டாம் கட்டிடத்தில் 17 காட்சியகம் அமைந்துள்ளது. இந்த கட்டிடம் 2960 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது . ஷி ஜாவோ யோங் மற்றும் ஷிகேறு பண் என்பவரால் வடிவமைக்கப்பட்டது .
இந்த காட்சியகம் பல்நோக்கு திரையரங்கு , குழந்தைகளுக்கான ஓவிய கலை மையம் ,ஓவிய கலைஞர்களின் சிறப்பு கட்சியாக தொகுப்பு ,மறுசீரமைப்பு மற்றும் ஓவிய ஆராய்ச்சி மையம்.இவ்வகை காட்சியகத்தில் தைவானில் இதுதான் முதல் காட்சியகம்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/டைனான்_ஓவிய_காட்சியகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது