மார்வன் நோய்த்தொகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 21:
}}
<!-- Definition and symptoms -->
'''மார்வன் நோய்த்தொகை''' ''(Marfan syndrome)'' ('''MFS''') இணைப்பிழைய மரபியல் கோளாறு ஆகும்.<ref name=NIH2010What>{{cite web|title=What Is Marfan Syndrome? |url=https://www.nhlbi.nih.gov/health/health-topics/topics/mar#|website=NHLBI, NIH|accessdate=16 May 2016|date=October 1, 2010 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20160506150850/http://www.nhlbi.nih.gov/health/health-topics/topics/mar|archivedate=6 May 2016|df=}}</ref> நோய்த்தாக்க வீதம் ஆளுக்காள் மாறும்.<ref name=NIH2010What/> மார்வன் நோய்த்தொகை உள்ளவர்கள் நெட்டையாக நீளமான கைகளும் கால்களும் கை, கால் விரல்களும் பெற்றிருப்பர்.<ref name=NIH2010What/> இவர்கள் நெளிவானமூட்டுகளுடன் நன்றாக இயங்கும் திறனையும் பக்கக் கூன் ஊனத்தையும் பெற்றிருப்பார்.<ref name=NIH2010What/> இவர்கள் இதய, தமனிச் சிக்கல்களைப் பெற்றிருப்பர். குறிப்பாக ஈரிதழ்க் கவாடத் துருத்தலும் தமனிக்குழல் வீக்கமும் பெற்றிருப்பர்.<ref name=NIH2010What/><ref>{{cite web|title=What Are the Signs and Symptoms of Marfan Syndrome? |url=https://www.nhlbi.nih.gov/health/health-topics/topics/mar/signs|website=NHLBI, NIH|accessdate=16 May 2016|date=October 1, 2010 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20160611000255/https://www.nhlbi.nih.gov/health/health-topics/topics/mar/signs|archivedate=11 June 2016|df=}}</ref> பிற தாக்கம் விளையும் உறுப்புகளாக நுரையீரல்கள்[[நுரையீரல்]]கள், கண்கள், எலும்புகள் தண்டுவடநாண் உறை ஆகியன அமையும்.<ref name=NIH2010What/>
 
<!-- Cause, mechanism, and diagnosis -->
இது உட்லக்உடலக குறுமவக ஓங்கல் மரபியல் கோளாறாகும்.<ref name=NIH2010What/> இதன் 75% பெற்றோரிடம் இருந்தும் 25% புதிய சடுதி மாற்றத்தாலும் ஏற்படுகிறது.<ref name=NIH2010What/> இது நுண்ணாரிழைப் புரதங்களை உண்டாக்கும் மரபனில் சடுதிமாற்றத்தை விளைவித்து இயல்பற்ற இணைப்பிழையங்களை உருவாக்குகிறது.<ref name=NIH2010What/> கெண்ட் வரன்முறையால் நோயறியலாம்.<ref name=NIH2010Diag>{{cite web|title=How Is Marfan Syndrome Diagnosed?|url=https://www.nhlbi.nih.gov/health/health-topics/topics/mar/diagnosis|website=NHLBI, NIH|accessdate=16 May 2016|date=October 1, 2010|deadurl=no|archiveurl=https://web.archive.org/web/20160611015839/https://www.nhlbi.nih.gov/health/health-topics/topics/mar/diagnosis|archivedate=11 June 2016|df=}}</ref><ref name=NORD2017/>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மார்வன்_நோய்த்தொகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது