கோஸ்ட் மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Khost Province" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
வரிசை 1:
'''கோஸ்ட்''' (Khost''Khost'' ({{lang-ps|خوست}}, {{lang-fa|خوست}}) என்பது [[ஆப்கானித்தான்|ஆப்கானிஸ்தானின்]] முப்பத்தி நான்கு [[ஆப்கானித்தானின் மாகாணங்கள்|மாகாணங்களில்]] ஒன்றாகும். இது நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. கோஸ்ட் மாகாணத்தின் கிழக்கு எல்லையாக [[பாக்கித்தான்|பாக்கித்தானின்]] வஜிரிஸ்தான் மற்றும் குர்ரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.   கோஸ்ட் மாகாணமானது கடந்த காலத்தில் பாக்டியா மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. கோஸ்ட்டை சுற்றியுள்ள பெரும் பகுதி இன்னமும் லோயா பாக்டியா ("பெரிய பாக்டியா"). என்று அழைக்கப்படுகிறது. கோஸ்ட் மாகாணத்தின் தலைநகராக [[கோஸ்ட்]] நகரம் உள்ளது. மாகாணத்தின் மக்கள் தொகையானது சுமார்  546,800, ஆகும். இவர்களில் பெரும்பான்மையினர் பழங்குடி மக்களாவர். கோஸ்ட் வானூர்தி நிலையமானது [[ஆப்கானித்தான்|ஆப்கானிஸ்தானின்]] தலைநகரான [[காபூல்|காபூலுக்கு]] உள்நாட்டு விமான சேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
 
== வரலாறு ==
வரிசை 7:
 
== அரசியல் மற்றும் நிர்வாகம் ==
மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் அப்துல் ஜப்பர் நயீமி ஆவார். மாகாணத்தின் தலைநகராக [[கோஸ்ட்]] உள்ளது. மாநிலம் முழுவதும் அனைத்து சட்ட அமலாக்க நடவடிக்கைகளும் ஆப்கானிய தேசிய காவல்துறை (ஏஎன்பி) மூலம் கையாளப்படுகிறது. ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மாகாணத்தை ஒட்டியுள்ள பாக்கித்தானின் எல்லையைப் பகுதியை ஆப்கானிய எல்லை பொலிசால் (ஏபிபீ) கண்காணிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது, இது ஆப்கானிய தேசிய காவல்துறையின் (ஏஎன்பி) ஒரு பகுதியாகும். இந்த எல்லை Durand Line என அழைக்கப்படுகிறது. இந்த எல்லைப்பகுதியியல் தீவிரமான போராளி நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோத கடத்தல்களால் நடப்பதால் உலகின் மிகவும் ஆபத்தான பகுதியாக அறியப்படுகின்றது. ஏபிபீ மற்றும் ஏஎன்பி ஆகியவற்றை மாகாண காவல்துறைத் தலைவர் வழிநடத்துகிறார். இவர்  [[காபூல்]] உள்துறை அமைச்சகத்தின் பிரதிநிதியாக உள்ளார். ஏஎன்பி உட்பட, மற்ற ஆப்கான் தேசிய பாதுகாப்பு படை (ANSFஏஎன்எஸ்எப்) போன்றவற்றிற்கு நேட்டோ தலைமையிலான படைகளின் ஆதரவு உள்ளது.
 
== நலவாழ்வு பராமரிப்பு ==
வரிசை 16:
 
== மக்கள் வகைப்பாடு ==
[[படிமம்:US_Army_ethnolinguistic_map_of_Afghanistan_--_circa_2001-09.jpg|thumb|ஆப்கானித்தானின் இனக்குழுக்கள்<br />.]]
[[படிமம்:Khost_districts.png|thumb|கோஸ்ட் மாகாண மாவட்டங்கள் (ஷமால் மாவட்டம் காட்டப்படவில்லை)]]
கோஸ்ட் மாகாணத்தின் மக்கள் தொகையானது சுமார் 546,800.<ref name="cso">{{cite web|url=http://cso.gov.af/Content/files/Khost(1).pdf|title=Settled Population of Khost province by Civil Division, Urban, Rural and Sex-2012-13|publisher=Islamic Republic of Afghanistan: Central Statistics Organization|accessdate=2014-01-18}}</ref> ஆகும். இதன் மக்கள் தொகையில் [[பஷ்தூன் மக்கள்|பஷ்தூன் மக்களின்]] எண்ணிக்கை 99% ஆக உள்ளது. மீதமுள்ள 1% தாஜக் மக்களும் மற்றவர்களும் உள்ளனர்.<ref name="nps">{{cite web|url=http://www.nps.edu/Programs/CCS/Docs/Executive%20Summaries/Khost_Exec_Summary.pdf|title=Khost Province|work=Program for Culture & Conflict Studies|publisher=[[Naval Postgraduate School]]|accessdate=2014-01-18}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/கோஸ்ட்_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது