நியூ கலிடோனியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி removed Category:மெலனீசியா; added Category:நியூ கலிடோனியா using HotCat |
No edit summary |
||
வரிசை 1:
{{Infobox
| conventional_long_name = நியூ கலிடோனியா
|
| native_name = {{plainlist|
* {{native name|fr|Nouvelle-Calédonie|nbsp=omit}}
}}
| image_flag = Flag of France.svg
| alt_flag = பிரான்சின் கொடி
| other_symbol = [[File:Emblem of New Caledonia.svg|65px]]<br />{{smaller|சின்னம்}}
| national_motto = "Terre de parole, terre de partage"<ref name="monde2">{{Cite news |date=2010-08-18 |title=La Nouvelle-Calédonie se dote d'un hymne et d'une devise |language=French |newspaper=Le Monde.fr |url=http://www.lemonde.fr/politique/article/2010/08/18/la-nouvelle-caledonie-se-dote-d-un-hymne-et-d-une-devise_1399996_823448.html |accessdate=2013-01-30}}</ref>
| englishmotto = "பேச்சின் நிலம், பங்கீட்டின் நிலம்"
| national_anthem = ''Soyons unis, devenons frères''<ref name="monde2"/>
| image_map = New Caledonia on the globe (small islands magnified) (Polynesia centered).svg
| map_width = 220px
| capital = [[நூமியா]]
| coordinates = {{coord|22|16|S|166|28|E}}
| largest_city = தலைநகர்
| official_languages = [[பிரெஞ்சு மொழி|பிரெஞ்சு]]
| regional_languages = {{hlist|நெங்கோன் | பாய்ச்சி | அஜியோ | திரேகு |[[சாவகம் (மொழி)|சாவகம்]]}}, மேலும் 35 உள்ளூர் மொழிகள்
| demonym = நியூ கலிடோனியன்
| membership = {{nowrap|{{flag|France}}}}
| membership_type = சுயாட்சி
| government_type = [[சார்பு மண்டலம்]]
| leader_title1 = தலைவர்
| leader_name1 = [[இம்மானுவேல் மாக்ரோன்]]
| leader_title2 = அரசுத்தலைவர்
| leader_name2 = பிலிப் கெர்மைன்
| leader_title3 = உயர் ஆணையர்
| leader_name3 = தியெரி லட்டாஸ்டே
| legislature = பிராந்திய காங்கிரசு
| established_event1 = பிரான்சுடன் இணைப்பு
| established_date1 = 1853
| established_event2 = கடல்கடந்த மண்டலம்
| established_date2 = 1946
| established_event3 = சிறப்பு கூட்டு
| established_date3 = 1999
| area_km2 = 18,576
| area_rank = <!-- Area rank should match [[பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்]];(should not be any here as it is listed with a dash) -->
| population_estimate = {{increase}} 278,500
| population_census =
| population_estimate_year = 2017
| population_estimate_rank = 182-வது
| population_census_year = ஆகத்து 2014
| population_density_km2 = 14.5
| population_density_rank = 200-வது
| GDP_nominal = US$9.89 பில்.<ref name="PIB">{{cite web|url=http://www.isee.nc/compteco/pib.html |title=PIB GRANDS AGRÉGATS |publisher=ISEE |accessdate=2013-08-01 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20130907023238/http://www.isee.nc/compteco/pib.html |archivedate=7 September 2013 }}</ref>
| GDP_nominal_year = 2011
| GDP_nominal_per_capita = US$38,921<ref name="PIB"/>
| currency = CFP franc
| currency_code = XPF
| time_zone = [[ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்|ஒசநே]]+11
| drives_on = வலது
| calling_code = +687
| cctld = .nc
| status = ''Sui generis'' சிறப்புக் கூட்டமைப்பு
| area_land_km2 = 18275
}}
'''நியு கலிடோனியா''' '<ref>Previously known officially as the "Territory of New Caledonia and Dependencies" ([[பிரெஞ்சு மொழி|French]]: ''Territoire de la Nouvelle-Calédonie et dépendances''), then simply as the "Territory of New Caledonia" (French: ''Territoire de la Nouvelle-Calédonie''), the full French name is now officially only ''Nouvelle-Calédonie'' (Organic Law of 19 March 1999, article 222 IV — see [http://www.legifrance.gouv.fr/imagesJOALL/1999/041/JO199904197ALL.pdf]). It should be noted that French courts often continue to use the appellation ''Territoire de la Nouvelle-Calédonie''.</ref> [[பிரான்ஸ்|பிரான்சின்]] கடல்கடந்த மண்டலமாகும். இம்மண்டலத்தில் முக்கிய தீவான கிரேன்ட் டெரேயும், [[லோயல்டீ தீவுகள்|லோயல்ட்டீ தீவுகளும்]] ஏனைய சிறிய தீவுகளையும் உள்ளடக்கியதாகும். இம்மண்டலம் தென்மேற்கு [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக் பெருங்கடலில்]] [[மெலனீசியா]] துணைப்பகுதியில் அமைந்துள்ளது. இது 18,575.5 [[சதுர கிலோமீட்டர்]] பரப்பளைவைக் கொண்டுள்ளது. 2017 ஆம் ஆண்டின் உத்தியோகப்பட்ச கணிப்பீடுகளின் படி இங்கே 278,500 பேர் வாழ்கின்றனர்.
1986 ஆம் ஆண்டு முதல் குடியேற்ரங்களை இல்லாதொழிப்பதற்கான [[ஐக்கிய நாடுகள்|ஐக்கிய நாடுகளின்]] ஆணையம் நியுகலிடோனியாவை சுயாட்சியற்ற மண்டலமாகப் பட்டியலிட்டு வருகிறது.<ref>[https://www.un.org/en/decolonization/nonselfgov.shtml#1 Trust and Non-Self-Governing Territories (1945–1999)] United Nations</ref> 1987 இல் இங்கு மக்கள் கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டதில், பெரும்பான்மையான மக்கள் விடுதலைக்கு எதிராக வாக்களித்தனர். இரண்டாவது தடவையாக 2018 நவம்பர் 4 இல் இடம்பெற்ற மக்கள் கருத்துக் கணிப்பில்<ref>{{Cite web|url=https://amp.theguardian.com/world/2018/mar/19/new-caledonia-sets-date-independence-referendum-france|title=New Caledonia sets date for independence referendum|website=The Guardian|access-date=20 March 2018 |date=19 March 2018 |last=Willsher |first=Kim}}</ref><ref>{{cite web|url=http://www.radionz.co.nz/international/programmes/datelinepacific/audio/201787812/paris-meeting-to-prepare-new-caledonia-independence-vote|title=Paris meeting to prepare New Caledonia independence vote|website=Radio New Zealand|access-date=2016-03-08|date=2016-02-02}}</ref> 56.9% மக்கள் பிரான்சுடன் இணைந்திருக்க விருப்பம் தெரிவித்தனர்.<ref>{{Cite web|url=http://www.theguardian.com/world/2018/nov/04/new-caledonia-votes-non-to-independence-from-france|title=New Caledonia votes 'non' to independence from France|last=Reuters|date=2018-11-04|website=the Guardian|language=en|access-date=2018-11-04}}</ref>
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
[[பகுப்பு:நியூ கலிடோனியா| ]]
|