இலீலாவதி சிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
 
வரிசை 5:
இவர் கோரக்பூரில் கிறித்தவப் பெற்றோருக்கு "எதெல் இராபயேல்" எனும் ஞானஸ்நானப் பெயருடன் பிறந்தார்.<ref name="Nichols">Florence L. Nichols, [https://ia600300.us.archive.org/23/items/lilavatisinghske00nich/lilavatisinghske00nich.pdf ''Lilavati Singh: A Sketch''] (Woman's Foreign Missionary Society 1909).</ref> இவர் சிறுமியாக இருந்தபோதே மேரி அல்காட்டின் சிறிய பெண்மணி நூலைப் படித்ததை நினைவுகூர்கிறார். இவரும் அப்புதினப் பாத்திரம் போலவருய்தவியில்லாமல் இருந்தமையையும் உணர்ந்துள்ளார்.<ref>George S. M'Dowell, [https://books.google.com/books?id=tMM7AQAAMAAJ&lpg=PA122&dq=Lilivati%20Singh&pg=PA122#v=onepage&q=Lilivati%20Singh&f=false "Items, Ideas, Ideals in the Home Field"] ''Journal and Messenger'' (June 20, 1918): 18.</ref>
 
இவர் தன் சிறுமியாக இருந்தபோதே தன் இந்தியப் பெயரைப் பயன்படுத்த தொடங்கியுள்ளார். இவர் இளம்பெண்ணாக செல்வி தோபர்ன் பள்ளியில் தங்கிப் படித்துள்ளார். இவர் 1895 இல் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் இளவல் பட்டம் பெற்றுள்ளார்.<ref name="Nichols" />இந்நிறுனவனத்தில் இவர்தான் முதலில் பட்டம்பெற்ரபட்டம்பெற்ற பெண்மணி ஆவார்.<ref>[https://news.google.com/newspapers?id=IKQ-AAAAIBAJ&sjid=hloMAAAAIBAJ&pg=5235%2C1564511 "To Honor Miss Lilavati Singh"] ''Boston Evening Transcript'' (September 16, 1908): 5.</ref>
 
==வாழ்க்கைப்பணி==
"https://ta.wikipedia.org/wiki/இலீலாவதி_சிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது