பேகம் ரோக்கியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 25:
'''பேகம் ரோக்கியா ஷஹாவத் ஹூசைன்''' ({{lang-bn|বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন}};) ஒன்பதாம் ஆம் நாள் திசம்பர் திங்கள் 1880 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் ஒன்பதாம் நாள் திசம்பர் திங்கள் 1932 ஆம் ஆண்டு மரணமடைந்தாரா. இவர் பொதுவாக பேகம் ரோக்கியா என அறியப்படுகிறார். பேகம் ரோக்கியா ஒரு வங்காள பெண் எழுத்தாளர், இஸ்லாமிய பெண்ணியவாதி, சமூக ஆர்வலர், பெண்ணுரிமைக்கான வழக்கறிஞர், சிந்தனையாளர், கல்வியலாலர் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சியில் இந்திய துணைக் கண்ட பெண்கல்விக்காக உரிமை குரல் குடுத்தவர் ஆவார்.
 
அறிவியல் புனைவு, சடங்குகள், நூல்கள் மற்றும் கட்டுரைகள் என பேகம் எழுதினார். இவர் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருவரும் பகுத்தறிவுள்ள மனிதர்களாக சமமாக நடத்தப்பட வேண்டும் என்று வாதிட்டார். மற்றும் கல்வி இல்லாமை பெண்கள் பின்னால் தள்ளப்படுவதற்கான முக்கிய காரணமாகும் என பேகம் கருதினார். அவரின் முக்கிய படைப்புகள் அபரோத்பாஸினி என்பது தீவிரவாத வடிவிலான பர்தா தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ள சூழலின் கதை ஆகும். சுல்தானாவின் டிரீம் என்ற கதை நிசாவின் லேடிலண்ட் என்ற ஒரு இடத்தில் அமைக்கப்பட்ட ஒரு அறிவியல் புனைகதை புதினம் இது பெண்களால் ஆளப்படும் உலகம் ஆகும். பத்மராக் ("தாமரைக்கான சாரம்", 1924) இது மற்றொரு பெண்ணிய கற்பனை நாவல் ஆகும். மேட்டிச்சூர் என்பது கட்டுரைகளின் தொகுப்பு ஆகும். இது இரண்டு தொகுதிகளில் அமைக்கப்பட்டது.<ref name=வங்க கலைஞ்சியம்>{{cite book |last=Akhter |first=Shahida |year=2012 |chapter=Hossain, Roquiah Sakhawat |chapter-url=http://en.banglapedia.org/index.php?title=Hossain,_Roquiah_Sakhawat |editor1-last=Islam |editor1-first=Sirajul |editor1-link=Sirajul Islam |editor2-last=Jamal |editor2-first=Ahmed A. |title=Banglapedia: National Encyclopedia of Bangladesh |edition=Second |publisher=[[Asiatic Society of Bangladesh]]}}{{cite web|url=http://www.londoni.co/index.php/who-s-who?id=61|title=Roquia Sakhawat Hussain (Begum Rokeya)|author=Administrator|work=Londoni}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பேகம்_ரோக்கியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது