தைவானியத் திரைப்படத்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 41:
===ஆவணப்படங்கள்===
 
அண்மைக் காலத்தில், தைவான் ஆவணப்படங்களும் பரவலாக மக்களால் வரவேற்கப்படுகின்றன. தைவானிய ஆவணப்படங்களின் வள்ர்ச்சிவளர்ச்சி 1987 இல் இராணுவச் சட்டம் நீங்கியதும் தொடங்கியது. இந்நிலையில் பதிவிகள் மக்களிடம் பரவியதாலும் தைவன் பண்பாட்டு விவகார மன்றம் தந்த ஆதரவாலும் மேம்பட்ட நடவடிக்கைகளாலும் நிகழ்ந்தது. ஆவணப்படங்கள் வேறு அரசுசார் முகமைகளாலும் தனியார் குழுமங்களாலும் ஆதரவு பெறுகின்றன. ஆவணப்படங்களை எடுக்க பலவகை திரைப்பட விழாக்களும் விருதுகளும் நிறுவப்பட்டுள்ளன.
 
தைவான் ஆவணப்படங்கள் திரைப்படம் எடுப்பவர்களைப் பற்றியோ அல்லது அவர்களது குடும்பத்தைப் பற்றியோ எடுக்கப்படுகின்றன. இவை சீரிய சமூக அல்லது அரசியல் சிக்கல்களைக் கருப்பொருளாக்க் கொண்டு எடுக்கப்படுகின்றன. படிப்படியாக இவை பன்னாட்டுப் புகழையும் ஈட்டலாயின. பலர் பன்னாட்டுத் திரைப்பட விழாக்களில் பல விருதுகளை வென்றுள்ளனர்.
"https://ta.wikipedia.org/wiki/தைவானியத்_திரைப்படத்துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது