தி. க. சிவசங்கரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 12:
==சாகித்ய அகாதமி விருது==
 
இவரது'விமர்சனங்கள் மதிப்புரைகளும்மதிப்புரைகள் கட்டுரைகளும்பேட்டிகள்' முதிய வயதில்தான் திகசி கட்டுரைகள் என இரு பகுதிகளாக தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டன. இத்தொகுதிகளுக்குநூலுக்காக [[2000]] ஆம் ஆண்டில் [[சாகித்ய அகாதமி விருது]] வழங்கப்பட்டது.
 
== நூற்பட்டியல் ==
 
==== மொழிபெயர்ப்பு நூல்கள் : ====
 
காரல் மார்க்சின் இல்வாழ்க்கை - உண்மைப் பிரசுரம் , 1951
 
வசந்த காலத்திலே - (ரஷ்ய நாவல்) - தமிழ்ப் புத்தகாலயம் , 1951
 
எது நாகரீகம் ?  கலாசாரத்தைப் பற்றி ( மாக்சிம் கார்க்கி கட்டுரைகள் ) - தமிழ்ப் புத்தகாலயம் , 1951
 
சீனத்துப் பாடகன்  (சீன நாவல்) - தமிழ்ப் புத்தகாலயம் , 1951
 
போர்வீரன் காதல் (சீன நாவல்) - தமிழ்ப் புத்தகாலயம் , 1951
 
குடியரசுக் கோமான் (மாக்சிம் கார்க்கி கட்டுரை) - ரவி பிரசுரம், 1952
 
===== திறனாய்வு நூல்கள் : =====
 
தி.க.சி.யின் திறனாய்வுகள் - கிறிஸ்துவ இலக்கியச் சங்கம் , 1993
 
விமர்சனத் தமிழ் - அன்னம், சிவகங்கை , 1993
 
விமர்சனங்கள் , பேட்டிகள், மதிப்புரைகள் - விஜயா பதிப்பகம் , 1994
 
மனக்குகை ஓவியங்கள் - பூங்கொடி பதிப்பகம் . 1999
 
தமிழில் விமர்சனத்துறை -சில போக்குகள்' (டிசம்பர் 2001)
 
கடல் படு மணல் - நிவேதிதா புத்தகப் பூங்கா - 2010
 
காலத்தின் குரல் - ஆவாரம்பூ வெளியீடு , 2012
 
===== இதர  நூல்கள் : =====
 
தி..க.சி என்னுமொரு திறனாய்வுத் தென்றல் - மு. பரமசிவம்  - நர்மதா பதிப்பகம் - 1999
 
தி.க.சி என்றொரு மனிதன் - (தொ.ஆ)- அ .நா .பாலகிருஷ்ணன் - ஞானியாரடிகள் மன்றம் , 2004
 
தி.க.சி நேர்காணல்கள் - (தொ.ஆ ) - வே.முத்துக்குமார் , உயிர் எழுத்து , 2011
 
பிரிய சகோதர - (தொ .ஆ ) சுகதேவ் & சீனி குலசேகரன் - கலைஞன் பதிப்பகம் , 2012
 
தந்தமைத் தவழும் வளவு வீடு - தி. சுபாஷினி , மித்ராஸ், 2012
 
நிழல் விடுத்து நிஜத்திற்கு (கடிதத் தொகுப்பு) குள்ளக்காளிப்பாளையம் கே .  பாலசுப்பிரமணியம் , ஆவாரம்பூ வெளியீடு,  2013
 
தி.க.சி நாட்குறிப்புகள் - (தொ.ஆ ) - வே.முத்துக்குமார்,  சந்தியா பதிப்பகம், 2014
 
தி.க.சி நாடகங்கள் - (தொ.ஆ ) - வே.முத்துக்குமார், ஆவாரம்பூ வெளியீடு,  2017
 
தி.க.சி திரைவிமர்சனங்கள் - (தொ.ஆ ) - வே.முத்துக்குமார், ஆவாரம்பூ வெளியீடு,  2017
 
தி.க.சி கவிதைகள் ¬- (தொ.ஆ ) - வே.முத்துக்குமார், ஆவாரம்பூ வெளியீடு,  2017
 
நினைவோடைக் குறிப்புகள் - (தொ.ஆ ) - வே.முத்துக்குமார், சந்தியா பதிப்பகம், 2018
 
==ஆவணப்படம்==
"https://ta.wikipedia.org/wiki/தி._க._சிவசங்கரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது