ஒசிரிசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
சிNo edit summary
வரிசை 1:
 
{{unreferenced}}
{{Infobox deity
| type = எகிப்தியம்
வரிசை 17:
}}
 
'''ஓசிரிசு''' என்பவர் [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்திய]] தொன்மவியலில் கூறப்படும் இறப்பிள்இறப்பின் நீதிபதிகளுள் ஒருவர்கடவுள் ஆவார். இவர் வாழ்வு, இறப்பு, மறுவாழ்வு, பாதாளம் போன்றவற்றின் கடவுள் ஆவார். இவர் பச்சை நிற தோலும் பாரவோன்களுக்கு இருக்கும் தாடியும் கொண்டவராகக் கூறப்படுகிறார். ஓசிரிசின் பெற்றோர் கெப் மற்றும் நூட் ஆகியோர் ஆவர். இவரது சகோதரர்கள் இசிசு, சேத், நெப்தைசு மற்றும் மூத்த ஓரசு ஆகியோர் ஆவர். ஓசிரிசின் மனைவி இசிசு. இவர்களுக்கு இளைய ஓரசு பிறந்தார்.<ref>[https://www.ancient.eu/osiris/ Osiris]</ref>
 
== இளைய ஓரசின் தந்தை ==
ஓசிரிசின் அரியாசனத்தை அடைவதற்காக அவரை சேத் கொன்றுவிடுகிறார். ஓசிரிசின் துண்டான பாகங்களை இசிசு ஒன்றுசேர்க்கிறார். அப்போது ஆணுறுப்பு மட்டும் இல்லை. அதனால் இசிசு ஒரு தங்க ஆணுறுப்பை செய்து தன் மந்திர வலிமையால் ஓசிரிசை மீண்டும் உயிர்த்தெழச் செய்தார். அப்போது இருவரும் உறவாடினர். பிறகு மீண்டும் ஓசிரிசு இறந்துவிடுகிறார். பிறகு இசிசு இளைய ஓரசைப் பெற்றெடுத்தார். இவர் வளர்ந்த பிறகு தன் தந்தையின் இறப்புக்காக சேத்தைப் பழிவாங்க நினைத்தார். அதனால் அவர் சேத்துடன் போரிட்டு அவரை வீழ்த்தினார்.
 
==மேற்கோள்கள்==
<references/>
 
[[பகுப்பு:எகிப்திய நாகரிகம்]]
"https://ta.wikipedia.org/wiki/ஒசிரிசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது