"ஆப்பனாடு கொண்டையங் கோட்டை மறவர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
ஆப்பனாடு கொண்டையங் கோட்டை மறவர் (தொகு)
19:24, 5 நவம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்
, 2 ஆண்டுகளுக்கு முன்கிளை
(புகழ் பெற்றவர்கள்) அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
(கிளை) அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
{{refimprove}}
தமிழ்நாட்டிலுள்ள
== வரலாறு ==
== உறவுமுறைகள் ==
இச்சாதியில் [[கிளைகள்]] (branches) எனும் பிரிவு உள்ளது. அதாவது ஒரு கொத்து இரு கிளைகள் கொண்டது. ஊதாரணமாக [[தங்கமுடி(மகுடம்)]] என்ற கொத்துக்கு அரசங்கிளையும்(அகத்தீஸ் கிளை), சேது கிளையும்(சேது பாண்டி) உள்ளது. அதுபோல் [[ஓணான்]] என்ற கொத்துக்கு வெட்டுமன் கிளையும் (வெட்டுமான்), வீனியங் கிளையும் (வீரியன்) உள்ளது மற்றும் சிங்கம் கொத்து வீரங்கிளையும் உள்ளது. ஒரு கொத்தைச் சேர்ந்த இரு கிளைகளுக்குளும், ஒரே கிளைகளுக்குள்ளும் திருமண உறவு இருக்காது. இந்த சாதியினரிடையே தமிழகத்தில் பெரும்பான்மையான சாதிகளில் இருக்கும் அக்காள் மகளைத் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் இல்லை. தாய் வழி சமூகம் <ref>குடும்பம், அரசு, தனிச்சொத்து ஆகியவற்றின் தோற்றம்- 1800 '''ஏங்கல்ஸ்'''</ref> அமைப்பின் தன்மையை இன்றளவும் அதாவது தாயின் வழியைப் பிள்ளைகளுக்குக் கொண்டுள்ள [[நன்குடி வேளாளர்]], [[இல்லத்துப்பிள்ளைமார்]] போன்ற சாதியினரைப் போல் இவர்களுக்கு தாயின் கிளையே மகனுக்கும் மகளுக்கும் உள்ளதால் அக்காள் மகள் சகோதர உறவாகும். அதாவது அம்மா, மாமா, ஆகியோர் சகோதரப் பிரிவினராகவும், தந்தை, அத்தை போன்றோர் சம்பந்தப் பிரிவினராகவும் இருக்கும்.கி.
== பண்பாடு ==
|