"ஆப்பனாடு கொண்டையங் கோட்டை மறவர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

576 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
உறவுகள்
(கிளை)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
(உறவுகள்)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
== உறவுமுறைகள் ==
இச்சாதியில் [[கிளைகள்]] (branches) எனும் பிரிவு உள்ளது. அதாவது ஒரு கொத்து இரு கிளைகள் கொண்டது. மொத்தம் இரு கொத்து உள்ளது ஊதாரணமாக [[தங்கமுடி(மகுடம்)]] என்ற கொத்துக்கு அரசங்கிளையும்(அகத்தீஸ் கிளை), சேது கிளையும்(சேது பாண்டி), அகத்தியர் கிளையும், அழகிய பாண்டியர் கிளையும் உள்ளது. அதுபோல் [[ஓணான்|சிங்கம்]] என்ற கொத்துக்கு வெட்டுமன் கிளையும் (வெட்டுமான்), வீனியங் கிளையும் (வீரியன்),மருவீடு உள்ளதுகிளையும், மற்றும்வீீரமர்த்தான் சிங்கம் கொத்து வீரங்கிளையும்கிளையும் உள்ளது. ஒரு கொத்தைச் சேர்ந்த இரு கிளைகளுக்குளும், ஒரே கிளைகளுக்குள்ளும் திருமண உறவு இருக்காது. (ஏனென்றால் இவர்கள் அண்ணன் தங்கை உறவு முறை) இந்த சாதியினரிடையே தமிழகத்தில் பெரும்பான்மையான சாதிகளில் இருக்கும் அக்காள் மகளைத் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் இல்லை. தாய் வழி சமூகம் <ref>குடும்பம், அரசு, தனிச்சொத்து ஆகியவற்றின் தோற்றம்- 1800 '''ஏங்கல்ஸ்'''</ref> அமைப்பின் தன்மையை இன்றளவும் அதாவது தாயின் வழியைப் பிள்ளைகளுக்குக் கொண்டுள்ள [[நன்குடி வேளாளர்]], [[இல்லத்துப்பிள்ளைமார்]] போன்ற சாதியினரைப் போல் இவர்களுக்கு தாயின் கிளையே மகனுக்கும் மகளுக்கும் உள்ளதால் அக்காள் மகள் சகோதர உறவாகும். அதாவது அம்மா, மாமா, ஆகியோர் சகோதரப் பிரிவினராகவும், தந்தை, அத்தை போன்றோர் சம்பந்தப் பிரிவினராகவும் இருக்கும்.கி.பி1900களில்ஒருகொத்துகுபி1900களில் மூன்றுஒரு கொத்துகு பல கிளைகள் என்றும்இருந்து இருந்துள்ளதுள்ளது. தற்போது இவை விரிவாக முழுத் தகவல்கள் கிடைக்க வில்லை. அகத்தியர் கிளையும் , அழகிய பாண்டியர் கிளையும் ஒன்று தான் அதாவது இவர்களுக்கு இடையே அண்ணன் தம்பி உறவுு‌. மருவீடு கிளையும் வீீரமர்த்தான் கிளையும் ஒன்று தான் அதாவது இவர்களுக்கு இடையே அண்ணன் தம்பி உறவு‌. அகத்தியர் கிளையும், அழகிய பாண்டியர் கிளையும் , எதிர் கிிளையான மருவீடு மற்றும் வீரமர்தான் கிளையோடு திருமணம் செய்வார்கள்.
 
== பண்பாடு ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2596214" இருந்து மீள்விக்கப்பட்டது