"ஆப்பனாடு கொண்டையங் கோட்டை மறவர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

உறவுமுறை
(உறவுகள்)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
(உறவுமுறை)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
== உறவுமுறைகள் ==
இச்சாதியில் [[கிளைகள்]] (branches) எனும் பிரிவு உள்ளது. அதாவது ஒரு கொத்து இருபல கிளைகள் கொண்டது. மொத்தம் இரு கொத்து உள்ளது ஊதாரணமாக [[தங்கமுடி(மகுடம்)]] என்ற கொத்துக்கு அரசங்கிளையும்(அகத்தீஸ் கிளை), சேது கிளையும்(சேது பாண்டி), அகத்தியர் கிளையும், அழகிய பாண்டியர் கிளையும் உள்ளது. அதுபோல் [[ஓணான்|சிங்கம்]] என்ற கொத்துக்கு வெட்டுமன் கிளையும் (வெட்டுமான்), வீனியங் கிளையும் (வீரியன்),மருவீடு கிளையும், வீீரமர்த்தான் கிளையும் உள்ளது. ஒரு கொத்தைச் சேர்ந்த இரு கிளைகளுக்குளும், ஒரே கிளைகளுக்குள்ளும் திருமண உறவு இருக்காது (ஏனென்றால் இவர்கள் அண்ணன் தங்கை உறவு முறை) இந்த சாதியினரிடையே தமிழகத்தில் பெரும்பான்மையான சாதிகளில் இருக்கும் அக்காள் மகளைத் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் இல்லை. தாய் வழி சமூகம் <ref>குடும்பம், அரசு, தனிச்சொத்து ஆகியவற்றின் தோற்றம்- 1800 '''ஏங்கல்ஸ்'''</ref> அமைப்பின் தன்மையை இன்றளவும் அதாவது தாயின் வழியைப் பிள்ளைகளுக்குக் கொண்டுள்ள [[நன்குடி வேளாளர்]], [[இல்லத்துப்பிள்ளைமார்]] போன்ற சாதியினரைப் போல் இவர்களுக்கு தாயின் கிளையே மகனுக்கும் மகளுக்கும் உள்ளதால் அக்காள் மகள் சகோதர உறவாகும். அதாவது அம்மா, மாமா, ஆகியோர் சகோதரப் பிரிவினராகவும், தந்தை, அத்தை போன்றோர் சம்பந்தப் பிரிவினராகவும் இருக்கும்.கி.பி1900களில் ஒரு கொத்துகு பல கிளைகள் இருந்து ள்ளது. தற்போது இவை விரிவாக முழுத் தகவல்கள் கிடைக்க வில்லை. .
 
== பண்பாடு ==
# [["பசும்பொன்"]] [[முத்துராமலிங்கத் தேவர்]]
# [[யோகி முத்துமணி சுவாமிகள்]]
#பூலித்தேவர்.
#
#
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2596215" இருந்து மீள்விக்கப்பட்டது